பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 முருகவேள் திருமுறை (7- திருமுறை

  • ஆடக மந்தர நீர்க்கசை யாமலு ரம்பெற நாட்டியொ

ராயிர வெம்பகு வாய்ப்பணி கயிறாக ஆழிக டைந்தமு தாக்கிய நேகர்பெ ரும்பசி தீர்த்தரு ளாயனு மன்றெயில் தீப்பட அதிபார f வாடைநெ டுங்கிரி கோட்டிய வீரனு மெம்பர மாற்றிய வாழ்வென வஞ்சக ராக்ஷதர் குலமாாவாசவன் வன்சிறை மீட்டவ னுாருமடங்கலு மீட்டவன் வானுல குங்குடி யேற்றிய பெருமாளே (9) 1004. பிறவி மாயை அற தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனண தனதன தனதன தனதண தனதான இலகி விருகுறை கிழிகயல் விழியிலு மிசையி னசைதரு மொழியினு மருவமர் இருள்செய் குழலினு மிடையினு நடையினு மதுராகஇனிமை தருமொரு இதழினு நகையினு மிளைய ம்ருகமத தனகுவ டழகினு மியலு மயல்கொடு துணிவது பணிவது தனியாதே. "கடல் கடைந்த விவரம் - பாடல் 509 பக்கம் 162 கீழ்க்குறிப்பு - கயிறு - வாசுகி என்றும் கூறுவர் ஆதி சேடன் என்றும் கூறுவர். "நிரைகதிர்க் குளிர்மதி தறியென நிறுவி நெடுகிய மந்தரம் மத்தென நாட்டி உரைதகு வாசுகி கயிறெனப் பூட்டி ஒளிர்மணிப் பாற்கடல் கொறுகொறு என்ன வரைவலம் இடம்திரி தரக்கரம் நீட்டி வாங்கினர் கடைந்தனர். தணிகைப் புராணம் - நாகம் 3. "மாயன் உவந்தவரோடெழிஇத் தீதில் பாற்கடற் றிரத்திற் சென்று மத் திதெ னாமந் தரத்தை யிருத்தியப் போது தாம்பெனப் பூட்டினன் சேடனை". தணிகாசல புராணம் - சேடன் 4. t சிவபிரான் மேருச்சிலை கொடு திரிபுரம் எரித்தது - பாடல் 285-பக்கம் 206 கீழ்க்குறிப்பு.

  1. பரம் = பரத்வம் - உம்பர்களாயவர் தங்களைப் பரங்