உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 . முருகவேள் திருமுறை 17- திருமுறை 1143. இறுதிநாளில் வந்து உதவ தனதனன தனதனன தானான தானதன தனதனண தனதனன தானான தானதன தனதனன தனதனன தானான தானதன தந்ததான உறவின்முறை கதறியழ ஊராரு மாசையற பறைதிமிலை முழவினிசை யாகாச மீதுமுற உலகிலுள பல *ரரிசி வாய்மீதி லேசொரியு மந்தநாளில். உனதுமுக கருணைமல ரோராறு மாறிருகை திரள்புயமு. மெழில் பணிகொள் வார்காது நீள்விழியும் உயயபத மிசைகுலவு சீரேறு நூபுரமும் அந்தமார்பும்: மறையறைய அமரர்தரு பூமாரி யேசொரிய மதுவொழுகு தரவில்மணி மீதே# மு நூலொளிர மயிலின் மிசை யழகுபொலி X யாளாய்மு னாரடியர் வநதுகட்ட O மறலிபடை யமபுரமு மீதோட வேபொருது விருதுபல முறை முறையி லேயூதி வாதுசெய்து மதலையொரு குதலையடி நாயேனை யாா. இவன் வந்திடாயோ, பிறையெயிறு முரணசுரர் பேராது பாரில்விழ அதிர **எழு புவியுலக மீரேழு மோலமிட பிடிகளிறி னடல்நிரைகள் பாழாக வேதிசையில் ன்ற "శాడార్క్షణావాశాఢానాడా t தரவில் (தரம்-அத்து-இல்) அத்துச் சாரியை தொக்கு நிற்கின்றது. உதரவில் மணிமீதே - உதர பந்தனமாகிய ஒளியைக்கொண்ட மணி வடத்தின் மேலே முப்புரி நூல் விளங்க) - உதரம் வயிறு.வில் ஒளி எனப்பொருள் காண்பர் ஆசிரியர் திருவிளங்கனார். இப்பொருளில் - மது ஒழுகு பூமாரி - என இயைக்க வேண்டும். மது ஒழுகுதர ஒழுகுதலைச் செய்ய வில் மணி ஒளி பொருந்திய மணி - எனலுமாம்.

  1. முந்நூல் ஒளிருதல் - இது செம்பொனுால்" - பாடல் 1277 அடி 6: பாடல் 993 அடி 3.

X ஆள் - ஆண் சிறப்புப் பெயர்: வீரன் - "அடுத்துான்று நல்லாள் இலாத குடி" 'இடத்துதவும் நல்லாள் உடைய தரன்" திருக்குறள். 1030, 746 (தொ.பக்கம். 327)