உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெது திருப்புகழ் உரை 327 1143. உறவு முறை உறவு முறை கொண்ட சுற்றத்தினர் கதறி அழ, ஊரில் உள்ளவர்களும், (போய்விட்டார் - இனி என் செய்வது) என்று ஆசையற்றுக் கைவிட, பறை (திமிலை ஒருவகைப் பறை, (முழவு முரசு ஆகிய வாத்தியங்களின் இசை (ஒலி) ஆகாச முகடுவரை எழ, உலகில் உள்ள பலரும் அரிசி வாய்ம்ேற் சொரியும் (வாக்கரிசியிடும்) அந்தக் கடைநாளில் - உன்னுடைய கருணைத்திருமுகக்கமல மலர்களும் ஒரு ஆறும், (ஆறிருகை பன்னிரண்டு திருக்கரங்களும், திரண்ட புயங்களும், அழகிய (பணி) ( ஆபரணம்) குண்டலங்களைக் கொண்ட &W//Tfestruct}ҒLL//Т&TT +JT b, நீண்ட கண் b, (உபய பதம்) இரண்டு திருவடிகளின்மீது விளங்கும் சிறப்பு §. (நூபுரமும்) சிலம்பும், •ಳ್ ': Ꮐ ங்கள் க்க (அமரர் கற்பக மாகிய ITAH ఎg: է D6ոէք Aj 'ேே ::..::; மாலையின்மேல் முந்நூல் முப்புரிநூலும் பூணுாலும் - விளங்க மயில்மீது அழகு விளங்கும் (ஆளாய்) நம்பியாக், (முன்) என் முன்பு, (ஆர் அடியர்) நிறைந்த அடியார்கள் உடன் வந்து கூட - யமனுடைய படைகள் (தூதராதியோர்) யமபுரத்தை நோக்கி ஒட்டம் பிடிக்கும்படி அவர்களுடன் போர்புரிந்து, வெற்றிச் சின்னங்கள் பலவும் வரிசை வரிசையாக ஊதித் தர்க்கித்து, (மதலை குழந்தை அன்பு கொண்டவனான (ஒரு குதலை அடி நாயேனை) ஒரு மழலைச் சொல்போலப் பேச்சுள்ள அடி நாயேன் ஆகிய என்னை ஆள்வதற்கு இவ்வாறு வந்து உதவ மாட்டாயோ! பிறைச் சந்திரன் போன்ற (எயறு) பற்களும், (முரண் வலிமையும் கொண்ட அசுரர்கள் (பேராது வேறு இடங்களுக்கு ஓடிப்போக முடியாமல் பூமியில் மாண்டு விழ, அதிர எழு புவி - ஏழுலகத்தினரும் நடுங்க (உலகம் ஈரேழும்) ப உலகத்தினரும் ஓலமிட அபயக் கூச்சலிட பிடி) பெண்யானை ( று) ஆண்யானை ன் (அடல் நிரைகள்) வலிமை மிக்க வரிசைகள் பாழ்பட்டழிய, அஷ்டதிக்குகளில் உள்ள (பாம்புகள்) O இங்கு எமனது படையைக் குக கணங்கள் பொருது வெருட்டி ஒட்டுவதைக் கூறினார் - பாடல் 387-ல் யமனை - முருகவேள் முன்னிலையில் - தாமே பொருது வீழ்த்துவதைக் கூறினார்.

  • உலகம் ஈரேழு பாடல் 1031-பக்கம் 91 கீழ்க்குறிப்பு.

tt அஷ்ட நாகம் - பாடல் 1095 - பக்கம் 206 குறிப்பு.