பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/336

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 முருகவேள் திருமுறை 17- திருமுறை பிரியநெடு மலையிடிய மாவாரி துாளியெழ பெரியதொரு வயிறுடைய மாகாளி கூளியொடு பிணநிணமு முணவுசெய்து பேயோடு மாடல்செய வென்றதிரா f குறமறவர் கொடியடிகள் கூசாது போய்வருட கரடிபுலி திரிகடிய வாரான கானில்மிகு # குளிர்கணியி னிளமரம தேயாகி ரீடியுயர் குன்றுலாவி. கொடியதொரு Xமுயலகனின் மீதாடு வாருடைய வொருபுறம துறவளரு மாதாபெ றாவருள்செய் குமரகுரு பரஅமரர் வானாடர் பேண அருள் தம்பிரான்ே (149) 1144.வேசையர் உறவு அற தனண தந்தன தானா தானன தனண தந்தன தானா தானன தனண தந்தன தானா தானன தனதான உறவு சிங்கிகள் காமா காரிகள் முறைம சங்கிக ளாசா வேசிகள் உதடு கன்றிகள் நாணா விணிகள் நகரேகை. உடைய கொங்கையின் மீதே துளசிகள் பினமெ னும்படி 0 பேய் நீ ராகிய உணவை யுண்டுடை சோர்கோ மாளிகள்கடல்ஞாலத்.

  • காளி - கூளி கூளிகள் காளிகள்". மீனாட்சி - பிள்ளைத் தமிழ். சப்பாணி 8 கூளிகள் தொகையும், மோட்டுக் குணங்களின் தொகையும், சிற்றக் காளிகள் தொகையும், சூழ்போய்க் காப்புற நிறுவி விட்டான்". கந்தபுரா, அசுரர் யாகம் 40

f வள்ளியின் காலை வருடியது - பாடல் 994. பக்கம் 878 கீழ்க்குறிப்பு: பாடம் 768 அடி 7, பாடல் 790 அடி 6-ம் பார்க்க அடிவருடுதல் - "பர ஞானம் அடைதற்குத் தீவிரதர பக்குவமா யிருந்த வள்ளி நாயகியாரைத் தடையின்று ஆட்கொண்டு" - என்பது கருத்து - என்பர் ஆசிரியர் திருவிளங்கனார்.

  1. வேங்கை மரமானது- பாடல் 287-பக்கம் 214 குறிப்பு 0.

X முயலகன் மீது நடனம் - பாடல் 1099 பக்கம் 216 குறிப்பு. முயலகன் - ஆணவ மலத்தைக் குறிக்கும். O பேய் நீர் - ஆவேச நீர் கள் - வேசையர் கள் உண்பது - பாடல் 603-பக்கம் 392 குறிப்பு.