உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 349 (சே என) ஜே என்று பலரும் கூத்தாடச் சிறந்த கலைகளை ய்ந்துள்ள உத்தமர்கள் (கூறிடும்) போற்றித் துதிக்கும் (வாசக) ருவாக்கை உடையவனே (கலைவல்லவர் புகழ்ந்து போற்றும்) தேவாரப் பாக்களை அருளியவனே சேகு - செந்நிறத்துட்ன், ண்மையுடன் (சித்திரமாதி அழகாக நின்று ஆடிய (துடிக்கூத்து, குடைக்கூத்து) என்ற ஆடல்களை ஆடின. பெ. / (ஏழ்நர குழல்வார் இன்னார் இன்னார்) 1150. காதோலை, அணிந்த குழையூைத் தாண்டி அப்புறம் ஓடி, (நிறத்து) ஒளிவிட்டு (மதர்த்து செழிப்புற்று, நெய்த்த் "வாசன் எண்ணெய் தடவப் பெற்று அதனால் பள்ப்ளப்புள்ள்தும், (அறல்) கருமணல் போன்றதுமான (ஒதி) கூந்தலின் நிழலில் (அளிக்குலத்துடன்) ( ய மலரில் மொய்க்கும்) வண்டுக்ளின் கூட்டத்துடன் பொருந்தி, ஞான நூல்களை யால் அவரால் கயிலைமலையில் ஏறமுடியவில்லை. இறைவன் உரைத்த அசரீரி மொழிப்படி மாணதவாவிக் கரையில் திருமால் ஆதிய தேவர்கள் தவஞ் செய்யச் சிவபிரான் எதிர் தோன்றி நீங்கள் ப்ாசுபத விரதம் நோற்றால் உங்கள் எண்ணம் சித்திக்கும் என்றனர். அச்சமயத்தில் சிவனுடனிருந்த குழந்தை முருகன் கொட்டித் திருக்கூத்து ஆடின்ர். முருகன் டல்புரிய திருமாலாதிய சராசரங்கள் ஆடின. ஆடல் முடிந்த்தும் పీన్స్టే: னும் முருக வேளுடனும் மறைந்தனர்; பின்னர்த் தேவர்கள் பாசுபதவிரதத்தை நோற்றனர் . இறைவன் அருள் சுரந்து, தேவர்கள் தேர் முதலியன சமைத்து வரச் சிவநெறியைக் கைவிடாத மூவர் தவிர ஏனையோரைச் சிரித்தெளித்தனர்.

  • எமது குலக்கோமான் சரவணோற்பவன் விமலாங்கத்தினயல் நின்று நடித்தான்' அப்போது சிவபிரான் குழந்தை முருகனை தன் மார்மீது இருத்தி - நீநடித்தி என அவர் நடித்தனர் .

"கண்ணே! மணியே! உயிர்க்குயிரே! கனியே! கனியின் நறுஞ்சுவையே பண்ணே ஒலியே! எமதுருவும் பணிமால் வரையாள் உருவுமொன்றாய் எண்ணே ஒருமித் தாறுமுகம் என ஆள் குமரா! உனது கொட்டி விண்ணே பரவ நடித்தி என வேலன் நடனம் மிகப்புரிந்தான்;" மழலை மொழிக் கிண் கிணிச் சிறுதாள மதலை நடிக்கக் கண்டு பசுங், குழவி தனைமார் பனைத்து முக்கட் குழகன் இமைய வல்லியுடன், அழகு பலகால் நோக்கி உச்சி அனைத்தும் மோந்தங் கையிலெடுத்து, பழகு வயிரத் துாணுறையுள் படர்ந்து கொடுபோய் இருந்து கந்தான்" - ஞானவரோ, உபதேச, 21:10, 2112, 2114 tநி ணாடிய = நின் றாடிய