பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 முருகவேள் திருமுறை (7- திருமுறை ஒதிமி குத்தத வத்த வர்க்கிட ரோகைசெ லுத்திவ டுப்ப டுத்தகி யூடுவி டத்தையி ருத்தி வைத்தக னம்பினாலே, மாலைம யக்கைவி ளைத்து நற்பொருள் வாசமு லைக்குள கப்ப டுத்தியில் வாவென முற்றிந டத்தி யுட்புகு மந்தமாதர். மாயம யக்கையொ ழித்து மெத்தென *வானவ ருக்கரு ளுற்ற அகூதர வாய்மை யெனக்குமி னித்த ளித்தருள் தந்திடாதோ: t வேலைய டைக்க அரிக்கு லத்தொடு வேணுமெ னச்சொலு மக்க ணத்தினில் வேகமொ டப்பும லைக்கு லத்தை#ந வான்கைமேலே. வீச.அ வற்றினை யொப்ப மிட்டனை மேவிய ரக்கர்ப திக்குள் முற்பட Xவீடண துக்கருள் வைத்த வற்றமை ш«UT&56ТШОЛТ&TT&5;

  • வானவருக்கு உபதேசித்தது - பாடல் 1028-பக்கம் 86 கீழ்க் குறிப்பில் அகத்தியர், புலவோர், மாதவர்கள்" - என்ற இடத்துப் புலவோர் . தேவர்களைக் குறிக்கும்; பாடல் 609 அடி 6ம் பார்க்க

t சேது பந்தனம் - பாடல் 659-பக்கம் 12: பாடல் 754 பக்கம் 248 பாடல் 177-பக்கம் 412 பாடல் 844-பக் 472 குறிப்புக்கள்.

  1. நளன் வாணரத் தச்சன்: மயன்குமரன் சேது கட்டினவன். "நளன் வருகென்றனன் கவிக்கு நாயகன் வந்தனன்

வானரத் தச்சன்". கம்ப ராமா. சேது 1 X வீடணனுக்கு அருளியது - பாடல் 565-பக்கம் 288 கீழ்க்குறிப்பு: பாடல்கள் 141, 844-ம் பார்க்க.