உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 367 ஒளி பொருந்திய சிலம்பணிந்த (பாதாரவிந்தமும்) திருவடித் தாமரையும், உடுத்துள்ள மயில்பீலியும், (வாரார் தனங்களும்) கச்சு (ரவிக்கை) அணிந்த கொங்கைகளும், (நிறத்திலே மார்பிலே (படு) வந்து தாக்குகின்ற வேல்போன்ற கண்களும், வண்டுகள் பாடி ஒலிக்க (நெறித்த சுருள்கொண்ட (ஒதியுமாய்) கூந்தலுமாய் (என் முன் நின்று), (யான் மனம் பரதவிக்க) யான் மனம் வேதனைப் படும்படி (மால்) மோகத்தை எனக்கு நீ தருதல் நன்றா? (கலந்திட நினைக்கலாம்) என்னை அணைய நீ நினைப்பாயாக என்று வேல் ஏந்தும் வேடர்களின் பெண் (வள்ளியுடன்) (நண்பு கூர்வாய்) நட்புமிக்குப் பேசினவனே! (இலங்கைக்குப் போக வழிவிடாது தடைசெய்த) கடல் கோகோ என்று கத்தும்படிப் பாணத்தை விட்டவனும், தன்னால் வெறுக்கப்பட்ட ராவணனுடைய வாழ்நாளை அம்பு கொண்டு வதைத்தவனுமான (மாமனும்) மாமனாம் திருமாலும், (மேவார்) பகைவர்களது (புரம்) திரிபுரத்தில் (கனல்) தி (மண்ட) நெருங்கி எழும்படி, மேருமலையை - (வில்லாக) வளைத்த (தாதை) தந்தையாம் ஆசி:ஆ (மாறான) பகைமை பூண்டிருந்த (குன்றமும்) |వాల్డో கி யும், (அனைத்து லோகமும்) உலகம் எல்லாமும், வதங் b, ஆகமங்களும் மதித்து நின்ற (சேவக) பராக்ர்மம் உட்ைய / விானுலகை ஆட்சி செய்யும் தேவர்களின் தம்பிரானே! (துணை ஒன்று காணேன்) 1155. உவமையாகக் குறிப்பிடக்கூடிய பொருள் இதுதான் என்று குறிப்பிடுதற்கு அரிதான கூந்தலுக்கும், பிறைச்சந்திரன் போன்றநெற்றிக்கும். (புருவ வில்லுக்கும்), வில் அனைய புருவத்துக்கும், இரண்டு குை க்கும், மாவடுபோன்ற கண்களுக்கும், மேலெழுந்து விளங்கும் குமிழம்பூ அனைய மூக்குக்கும். கொடிப் பவளம்போலச் சிவந்த வாயிதழுக்கும் மிக்க ஒளி வீசும் முத்துப்போன்ற (நகைக்கும்) பல்லுக்கும், (அமுதினுக்கும்) அமுதம்போன்ற பேச்சுக்கும் (அல்லது வாயிதழ் ஊறலுக்கும்). நன்கு பொருந்தத் தழுவிச் சேரும் (குறியாலும்) அல்குலுக்கும். மிகப்பெரியதாய் விளங்கும் (தனக்கும் தனத்துக்கும்) கொங்கைக்கும், (ன்)ன நடைக்கும். அன்னம்போன் நடை :ു് இடைக்கும் స్వేచే போன்ற டேக் 蠶 மலர் போன்ற அடிகளுக்கும். (இள நகைக்கும்) புன் ரிப்புக்கும் (என்) உள்ளம் (ஈடுபட்டு) சோர்வு உறாமல்- 瀏