உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 முருகவேள் திருமுறை 17 - திருமுறை நிறத்த நூபுர பாதார விந்தமு.

  • முடுத்த பீலியும் வாரார்த னங்களும் நிறத்தி லேபடு வேலான கண்களும் வனன்டுபாட நெறித்த வோதியு மாயான்i ம னம்பர

தவிக்க மால்தர லாமோ கலந்திட நினைக்க லாமென வேல்வேடர் கொம்புட கணனன்புகூர்வாய், மறித்த #வாரிதி கோகோவெ னும்படி வெறுத்த Xராவணன் வாணாளை யம்பினில் வதைத்த மாமனு மேவார்O பு ரங்கனல் மனன்டமேரு. வளைத்த தாதையு மாறான குன்றமு. மனைத்து லோகமும் வேதாக மங்களும் மதித்த சேவக வாணாளு மும்பர்கள் தம்பிரானே (160) 1155. உபதேசம் பெற தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன தனதான குறிப்பரிய குழற்குமதி துதற்புருவ விலுக்குமிரு குழைக்கும்.வடு விழிக்கு மெழு குமிழாலுங். கொடிப்பவள இதழ்க்குமிகு சுடர்த்தரள நகைக்குமமு தினுக்குமிக வுறத்தழுவு குறியாலும், அறப்பெரிய *தனக்குமண நடைக்குமினி னிடைக்குமல ரடிக்குமிள நகைக்குமுள மயராதே.

  • உடுத்த பீலி - வேட்டுவ மகளிர் மயிற்பீலியை ஆடையாக உடுப்பர். இடையிற் கட்டிய மரவுரி ஆடையின்மேல் தழைகளை மயில் தோகையை மேலே தொங்க விடுவர். "பீலியும் இலையும் உடுத்திட்டு" திருப்புகழ் 1199, "தழைப் பீலி மரவுரிமேற்சார பெரியபுரா - கண்ணப்பர் 48.

f மனம் பரதவிக்கலாமோ - இந்தப் பரிதாப நிலையைப் பாடல் 209 . அடி 7-8-ல் பார்க்க.

  1. கடல் அலறின து - பாடல் 177, 754 X ராவணனை அட்டது - பாடல் 452, 507 முதலியன. O புரம் எரித்தது - பாடல் 285-பக்கம் 206 கீழ்க் குறிப்பு. * தனக்கும் = தனத்துக்கும் - அத்து" - சாரியை தொக்கு நிற்கின்றது.