பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/395

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 387 வாசனை கொண்ட குரா மலர் மாலை, குளிர்ந்த கொன்றை, துளசி, ஆத்தி, வணங்கத்தக்க கங்கை சந்திரனிடத்தே கொண்டுள்ள அழகிய கலை - இவைகள் விளங்கும் (சூடிகை) மணி ல் (இண்டு) ஈகைக் கொடிப்பூ எருக்கமலர் இவைகளை ( ) அணிந்துள்ளவர், (காகோதரம்) பாம்பைக் குண்டலமாக ந்துள்ள தலைவர், பினாகம் என்னும் வில்லை ஆயுதத்தை ஏந்தின வர் ஆகிய சிவபிரானும், உடன் நேய அல்லது உடன் ஏய (உன்) மீது பிரியமுள்ள அல்லது உடன் பொருந்திய, சங்கு சக்ரம், கதை இவைகளைக் கையில் ஏந்தியவரான திருமாலும் "எங்களுடைய ஒப்பற்ற செல்வமே தேவர்களைச் சிறையினின்றும் மீட்டருளுக" என்று வேண்ட, அசுரர் தலைவனான சூரன - (தஞ்சம் அற்றிட பற்றுக்கோடின்றி (வேதனைப்பட அல்லது பெருமை அற்று நிற்க, வேதாகரன் - வேதத்துக்கு இருப்பிட் மாணவனான பிரமன் பயந்து நிற்க, கிரவுஞ்சகிரி பிளப்புண்டு சிதறி விழ, வீரத்துக்கு இருப்பிடமாய், (சண்ட்) வேகமும் பராக்ரமும் கொண்ட வேலைச் செலுத்தின பெருமாளே! (அருளாமோர் கழல் அருளாதோ) 1162. சேல்மீனைத் தாக்கித் கீழ்ப்படுத்தி, விஷம் மிகக் கொண்டதாய், மானைச் (சிறுவிதித்து) சிறுத்லைக்கொண்டு (ஊறு சிவப்பு) செந். நிறம் ஊறி (ஏறும்) ம்ேற்காட்டும் கண் என்னும் அம்பு கொண்டும், தேன் சுவையில் தோய்ந்து, (பாகு வெல்லத்துக்கு ஒப்பாகி நிறையமுதம், தேன் என்று சொல்ல்த்தக்கதான ம்ொழிகளின் திறத்தாலும், ஆலிலை போன்ற வயிற்றாலும், (அளகத்தால்) கூந்தலழ காலும், ಶ್ಗ லும்) வாயிதழாலும், இன்பகரம்ான நடையாலும், (ஆடவர்களின்) மனத்தை வளைத்து இழுப்பவர் மீதுள்ள ஆசையைத் துார எறிந்து, புகழ் பெற்று, அன்புக்கு இடமான உனது நல்ல திருவடியிண்ைகளைச்ச்ேர எனக்கு அருள் புரிவியாக காலனை - உண்மைக்கு இருப்பிடமான தனது திருவடியைத் தூக்கி உதை தந்தும், மன் ச் சுட்டு எரித்தும், விதியின் தலையூடே பிரமனுடைய ՓՃՄxճԱ (கபாலம் கொண்டு) கூற்றுயிர் உண்ட தடித்தலமே ஏற்றான் பரசும் பினாகமும் குலமும், என்னே (தொடர்ச்சி 388 ஆம் பக்கம் பார்க்க)