உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 முருகவேள் திருமுறை 17 - திருமுறை

  • உரையொடு சொற்றெ ரிந்த மூவர்க்

மொளிபெற நற்ப தங்கள் ീക്കൂ மொருபுடை பச்சை நங்கை யோடுற்று முலகூடே # உறுபலி பிச்சை கொண்டு போயுற்று x முவரிவி டத்தை யுண்டு சாதித்து o முலவிய முப்பு ரங்கள் வேவித்து முறநாகம், அரையொடு கட்டி யந்த மாய்வைத்து மவிர்சடை வைத்த கங்கை யோடொக்க அழகுதி ருத்தி யிந்து மேல்வைத்து மரவோடே அறுகொடு நொச்சி தும்பை மேல்வைத்த அரியய னித்தம் வந்து பூசிக்கும் அரநிம லர்க்கு நன்றி போதித்த பெருமாளே (175) 1167. பணிய தனந்த தனனந் தனந்த தனந்த தனனந் தனந்த தனந்த தனனந் தனந்த தனதான ர்ந்த முதுகுங் குனிந்து சிறந்த முகமுந் திரங்கி றைந்த் வயிறுஞ் சரிந் த்டியூனி. ேெ சடலந் தளர்ந்து வேகு விழியங் 醬 நினைந்த மதியுங் கலங்கி மனையாள்கள்ை: டுமிழ்ந்து பலருங் கடிந்து சிறந்த வியலும் பெயர்ந்து உறைந்த உயிருங் கழன்று விடுநாள்முன்.

  • சொல்லும் பொருளும் தெரிந்த மூவர் சொல் தேவி. பொருள் இறைவன் - சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே" (அபிராமி அந்தாதி 28) சொல்வடிவாய் நின் இடம் பிரியா இமயப்பாவை தன்னையும், சொற்பொருளான உன்னையுமே" (திருவிளை இடைக்காடன் 10) சொல்தான் உமை பொருள் அரனாம் மிகுபொருள் துணிவால் அவர் அருள் தொகுமால்" கோயிற்புரா. திருவிழா 51

t பதம் - எழுத்து நற்பதங்கள் ஐந்தெழுத்து "அந்தியும் நண்பகலும் அஞ்சு பதஞ் சொல்லி" - சுந்தரர் 783-1

  1. பிச்சை கொள்ளுதல் - பாடல் 897-பக்கம் 620 குறிப்பு

X விஷம் உண்டது - பாடல் 509-பக்கம் 162 கீழ்க்குறிப்பு O திரிபுரம் எரித்தது. பாடல் 285 பக்கம் 206 கீழ்க்குறிப்பு