உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 முருகவேள் திருமுறை 17 - திருமுறை

  • ஆடிய பம்பர முன்சு జోళ్ల

ரோடிவி ழும்ப்டி கண்ட த்ொன்றுற ஆவிய கன் ம்ப யங்கெட அருள்வாயே! வாசவ னின்புவி ளங்க நின்றசு ரேசர்கு லங்கள டங்க லுங்கெட வானவ்ர் நின்றுதி யங்கு கின்றதொர் குறைதீர வாரிய திர்ந்துப யந்து ன்றிட மேருஅ டங்க டிந்து சென்றிட வாகைபு னைந்தொரு வென்றி கொண்ட வீசிய தென்றலொ டந்தி யும்பகை யாகமு யங்கஅ நங்க னும்பொர வேடையெ னும்படி சிந்தை நொந்திட அடைகியாகவேடர்செ_ழும்புன வஞ்சி யஞ்சன வேலினு ளங்கள்க் லங்கி யின்புற 1 வேளையெ னும்படி சென்றி றைஞ்சிய பெருமாளே (189) 1180. அருள் புரிய தான தந்தன தானா தானன தான தந்தன தானா தானன தான தநதன தானா தானன தனதான ஆசல் வந்திரு தோடார் காதொடு மோதி டுங்கயல் மானார் மாணமில் போக மங்கையர் 4 கோடா கோடிய மனதானார். பூர குங்கும தூளா மோதப டீர சண்பக மாலா லாளித பூத ரங்களின் மீதே மூழ்கிய அநுராக

  • பம்பரத்துக்கு ஒப்பு - இவ்வுடல் வாழ்க்கை "அடலைப் பெரிய சுடலைத் திடருள் ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம் ஓயா நோய்க்கிடம் ஒடும் மரக்கலம்" பட்டினத்தார் . கோயில் திரு அகவல் 2 வேளை - பாடல் 166-பக்கம் 387 கீழ்க்குறிப்பு. வேளையிதென்றடி - என்றும் பாடம்
  1. கோடா கோடிய மனத்தர் - முப்பது கோடி மனத்தியர்" திருப்புகழ் 1190 பாடல் 583-பக்கம் 330 குறிப்பு.