உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 முருகவேள் திருமுறை 17 - திருமுறை றாங்கோர் *சிலம்பு புலம்பிட ஞான்றுாது துங்கச லஞ்சலம் ஆம் t பூமு ழங்கிய டங்கு ம ளவில்நேசம், பூண்டாழி கொண்டுவ னங்களி லேய்ந்தாள வென்று வெறுந்தனி போந்தோல மென்று தவும்புயல் மருகோனே. பூம்பாளை யெங்கும ணங்கமழ் தேங்காவில் நின்றதொர் குன்றவர் நிகோகை கொங்கைவி (கம்பிய பூநதே *ருேமான (197) 1188. (அகப்பொருள் நற்றாயிரங்கல்) வரவேணும் தானதன தான தத்த தானதன தான தத்த தானதன தான தத்த தனதான மாறுபொரு கால னொக்கும் வாணிலெழு மாம திக்கும் வாரிதுயி லாவ தற்கும் வசையேசொல். மாயமட வார்த மக்கும் ஆயர்குழ லூதி சைக்கும் வாயுமிள வாடை யிற்கு மதனாலே0; வேறுபடு பாய லுக்கு மேயெனது பேதை யெய்த்து வேறுபடு மேனி சற்று மழியாதே வேடர்குல மாதி னுக்கு வேடைகெட வேந டித்து மேவுமிரு பாத முற்று வரவேனும்:

  • சிலம்பு = மலையை யொத்த யானை, கஜேந்திரனுக்கு அருளிய வரலாறு - பாடல் 939-பக்கம் 731-732. குறிப்பு.

t பூ முழங்கி = பூவை யொத்த வாயினிடத்து வைத்து முழக்கி

  1. அளவில் - இடை நிலைத்தீவகம்

X இந்த 1187 - ஆம் பாடல் மனப்பாடத்துக்கும். பிரசங்கத்திற்கும் (சொற்பொழிவுக்கும்) ஏற்ற பாடலாகும். O காமங் கொண்டார்க்கு வேதனை தருவன . சந்திரன், கடலொலி, வசைபேசு மாதர், குழலோசை, தென்றல், மன்மதன் பாடல் 145-பக்கம் 336 பாடல் 218 பக்கம் 54 கீழ்க்குறிப்புக்களைப் _Tதிதி,