உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 முருகவேள் திருமுறை (7- திருமுறை

  • மத்தக யானை யுரித்தவர் பெற்றகு மாரt இலட்சுமி

மைத்துன னாகிய விக்ரமன் மருகோனே. வற்றிட வாரிதி முற்றிய வெற்றிகொள் சூரர் பதைப்புற வற்புறு வேலைவி டுத்தரு ளிளையோனே. சித்திர மான குறத்தியை யுற்றொரு போது புனத்திடை சிக்கென வேதழு விப்புணர் Побногутб.JП в ПТПТ செச்சையு லாவு பதத்தின மெய்த்தவர் வாழ்வு பெறத்தரு சித்தவி சாக வியற்சுரர் பெருமாளே (200) 1191. ஆண்டருள தனன தானன தத்தான தானன தனன தானன தத்தான தானன தனன தானன தத்தான தானன தனதான லாவிய மைப்பாவு வார்குழல் (Ք ಅಣ್ಣಿ; வாய் ää 蠶 வேல்விழி முடுகு வோர்குலை வித்தான கோடெனு முலையாலேமுறைமை சேர்கெட மைத்தார்வு வார்கடல் முடுகு வோரென எய்த்தோடி யாகமு மொழியும் வேறிடு பித்தேறி னாரெனு முயல்வேகொண்;

  • யானையை உரித்தது - பாடல் 286 பக்கம் 210 குறிப்பு.

மைத்துனன்.கணவன் என்றே பொருள் கொள்ளலாம். "நப்பின்னாய் உன் மைத்துனன் பேர் பாட" என்புழிப்போல - திருப்பாவை 18 t இலட்சுமி மைத்துனன் ஆகிய விக்ரமன் - இலட்சுமி கணவன் திருமால் மைத்துனன் - திருமாலின் மூர்த்தி பேதமாகிய உபேந்திரன் எனக்கொள்ளலாம் உபேந்திரனே நம்பிராஜனான வேடன் அவன் மகள் வள்ளி, ஆதலினால் விக்ரமன்' என்றது நம்பிராஜன் எனக் கொண்டு அவனது ம்ருகனே என்ற படி ஒருமுறை திருமாலும் உபேந்திரனும் இலக்குமியும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது கண்ணுவ முனிவர் வர, அவரை இவர்கள் உபசரிக்காமற் புறக்கணித்தனர். அதனால், கண்ணுவர் சபித்தனர். அவரது சாபத்தின்படி திருமால் சிவ முநி என்னும் முநிவ்ராய்த் தவம் செய்தனர். உபேந்திரன் வேடராஜன் ஆனான் இலக்குமி மான் ஆயினள். சிவ முநிவருக்கும் மானுக்கும் பிறந்தவள் வள்ளி, வள்ளியை வளர்த்தவன் உபேந்திரன் (வேட ராஜன்) மற்றைய வரலாற்றை பாடல் 382, 435. பக்கம் 464, 590 பார்க்க 'நெடுமால் அருஞ்சிவ முநிவனாய் உதித்தான் திருவு மான்