உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/522

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514 முருகவேள் திருமுறை 17- திருமுறை

  • முசுகா னத்து மீதுவாழ் முத்த

முரல்வே டிச்சி தனபார. மூழ்குநீ பப்ர தாபமார் பத்த முரி t வே ழத்தின் மயில்வாழ்வே, வீசுமீ னப்ப யோதிவாய் விட்டு வேகவே தித்து வருமாஆர். வீழமோ திப்ப ராரைநா கத்து வீரவேல் தொட்ட பெருமாளே (221) 1212. மயல் ஒழிய தானத் தனத்ததன தானத் தனத்ததன தானத் தனத்ததன தனதான ஆசைக் கொளுத்திவெகு வாகப் பசப்பிவரு மாடைப் பணத்தையெடெ துறவாடி ஆரக் கழுத்துமுலை மார்பைக் குலுக்கிவிழி யாடக் குலத்துமயில் கிளிபோலப், பேசிச் சிரித்துமயிர் கோதிக் குலைத்துமுடி பேதைப் படுத்திமய லிடுமாதர். பீறற் சலத்துவழி நாறப் படுத்தியெனை பீடைப் படுத்துமய லொழியாதோ:

  • மூசுதல் மொய்த்தல் - வண்டு மூசு தேறல் மாந்தி- நெடுநல் 33

t வேழத்தின் மயில் - தேவசேனை யானை வளர்த்த மயில் - இது ஒரு அருமைப் ப்ரயோகம் தன்னதாகிய தனிப்பெருங் களிற்றினை. விளித்தனன் இத்திற மொழிவான்' இந்த மங்கை நந் திருமகளாகும் ஈங் கிவளைப் புந்தி யன்பொடு போற்றுதி இணையவள் பொருட்டால் அந்த மில்சிறப் பெய்துமேல் என்றலும் அவளைக் கந்த மேற்கொடு நன்றெனப் போயது களிறு: அவ்வி யானையே போற்றிய தனையகாரணத்தால் தெய்வயானையென் றொருபெயர் எய்தி' . கந்தபுரா. 1-18-8-10 17