உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

530 முருகவேள் திருமுறை (7- திருமுறை கடகசயி லம்பெறும் படியவுனர் துஞ்சமுன் கனககிரி சம்பெழுந் தம்புராசி; அனலெழமு னிந்தசங் க்ரமமதலை கந்தனென் றரனுமுமை யும்புகழ்ந் தன் புகடர. அகிலபுவ னங்களுஞ் சுரரொடுதி ரண்டுநின் றரிபிரமர் கும்பிடுந் தம்பிரானே (229) 1220. நான் ஆர்? தானா தனந்த தானா தனந்த தானா தனந்த தனதான 29 னே றெலும்பு சிசி மலங்க ளோடே நரம்பு கசுமாலம். ஊழ்நோ யடைந்து மாசான மண்டு மூனோ டுழன்ற கடைநாய்ேன், *நானா ரொடுங்க நானார் வணங்க நானார் மகிழ்ந்து உனையோத நானா ரிரங்க நானா ருணங்க நானார் நடந்து விழநானார்: t தானே புணர்ந்து தானே யறிந்து தானே மகிழ்ந்து அருளுறித் # தாய்போல் பரிந்த தேனோ டுகந்து தானே தழைந்து சிவமாகித் தானே : தர்ன்ே யிருந்த தார்வே யெந்தை யருள்பாலா;

  • இந்த 1220. பாடலின் 3.4 அடிகளின் கருத்து பாடல் 908 ன் முதல் நான்கு அடிகளின் கருத்தை ஒக்கும். அப்பாடலின் கீழ்க்குறிப்பைப் (பக்கம் 650-ல்) பார்க்க

f இதனால் இறைவனுக்குத் தான்தோன்றி யப்பர்" என ஒரு பெயர் 'தனக் கென் றெதுவும் புணரா இயல்பில் தனி ஞான முதற் பொரு ளான பிரான்' தணிகைப் புராணம் நாரதன். 71 பிறவாதே தோன்றிப் பெம்மான்' அப்பர் 6-11-1 பிறவா யாக்கைப் பெரியோன் . சிலப்பதி 5-169

  1. தாய்போல் பரிந்த தேன் = உமா தேவியார் பெருங் கருணைத் தாயாகி. கவின் காட்டும் அகிலாண்ட நாயகியைக் கருத்துள் வைப்பாம்' திரு ஆனைக்காப் புராணம்