பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/542

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

534 முருகவேள் திருமுறை I7- திருமுறை மொழியுமிரு அசுவினிக ளிருசதுவி தவசுவெனு முப்பத்து முத்தேவர் தம்பிரானே (231) 1222. மாதர்மீதுள மயக்கு அற தனந்தனந் தத்தத் தனந்தனந் தத்தத் தனந்தனந் தத்தத் தனதானம் எழுந்திடுங் கப்புச் செழுங்குரும் பைக்கொத்

  • திரண்டுகண் பட்டிட் டிளையோர்நெஞ்: சிசைந்திசைந் தெட்டிக் கசிந்தசைந் திட்டிட்

டிணங்குபொன் செப்புத் தனமாதர் அழுங்கலங் கத்துக் குழைந்துt மன் பற்றுற் றணைந்துயின் பற்றற் றகல்மாயத். தழுங்குநெஞ் சுற்றுப் புழுங்குபுன்ை பட்டிட் டலைந்தலைந் தெய்த்திட் டுழல்வேனோ, பழம்பெருந் தித்திப் புறுங்கரும் பப்பத் துடன்பெருங் கைக்குட் படவாரிப். பரந்தெழுந் தொப்பைக் கருந்திமுன் பத்தர்க் * கிதஞ்செய்தொன் றத்திக் கிளையோனே. தழைந்தெழுந் தொத்துத் தடங்கைகொண் டப்பிச் சலம்பிளந் தெற்றிப் பொருதுரத் தடம்பெருங் கொக்கைத் தொடர்ந்திடம் புக்குத் தடிந்திடுஞ் சொக்கப் பெருமாளே (232)

  • கண் முலைக்கண் எனவும் பொருள் கொள்ளலாம். f மன் மிகுதிப் பொருளது கூறா மன் ஈய" (திருப்புகழ் 1210), மன் அளியர் திருக்குறள் 1138 என்புழிப்போல.