பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/559

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 551 வளர்ந்துள்ள (மந்தரச் சோலை தெய்வ விருகூடிமாகிய 'மந்தாரம் போன்ற மரங்கள் சூழ்ந்த - அல்லது ம்ந்தாரம் . 9 ; அல்லது முள் முருக்கு ஆகிய மரங்களைக் கொண்ட சோலை மிசை - ಔ,§ಫಿ கன்னும், நெருங்கி முன் நின்ற (பாலை) முல்லையும் குறிஞ்சியும் (கிடும் ம்ன்லயும்) கொண்ட் நிலத்தின் த்ன்னும் (வன்சர்.க்ொம்பின்ை) வேடர்மக்ள் வள்ளியை அல்ல்து சோன்லயில் நெருங்கி முன் இருந்த பாலை பெண், வேடர் மகள் வள்ளியை - அல்லது சோன்ல்யில் பொருந்தி வளர்ந்து முன்னே தோன்றிய_பாலைக்கொடி போன்ற வேட்ர் கொம்ப்) வ்ள்ளியைத்-தேடிச் சென்று, ஒப்பற்ற வேடர் வடிவத்தைப் பூண்டு, காமப் பித்துடன் உள்ளம் உருகி, (வெயிலில்),"வ்ெந்து இற அற வெந்து மிகவும் வேவுதல் உற்று, காட்டில், வேடர் வாழ்ந்த மலையிடத்தே சென்ற பெருமாளே? (உனை சற்று ஒதில் இழிவாமோ) 1231. கள்ளத் தந்திரத்தை உடைய (மீனச் சுறவு சுறா மீனானது (கொள்ளும் மீன்) மீன் கொள்ளும் - பிற பல மீன்கன்ளை உண்னும் (அது போலப் புல புலவர்களிைவெல்லக்கூடிய நல்ல பெரிய க்ல்வி ஞானமானது வீற (எனக்கு) மேம்பட்டு விள்ங்கக் கரிய மனமாகும் விலிய (அல்லது அஞ்ஞானி) மனமாகிய (ii) 'ராஜா ராஷ்டிர கிருதம் பாபம் என்ற நீதி வாக்கியத்தின்படி நாட்டினர் செய்த பாபம் அரசனை அடையும்; ஆதலால் அரசன் தர்மவான் ஆகான் - (iii) கரு உற்பத்தியாற் சந்திரனுக்கும், விளையாட்டால் கந்தருவனுக்கும், தீபன விர்த்தியால் அக்கினிக்கும். பின்பு மணஞ் செய்துகொள்பவனுக்கும் சுவாதந்திரியப்படுதலால், நான்கு பதிகள்ை உடையவளாகின்றாள்-ஒருபத்தினி, " மன்றல் எவ்வாறு முற்றும் வானவர் அருள் இல்லாமல்" என்றபடி மணம் செய்யும் காலத்தில் அக்கினி, வருணன் முதலிய தேவர்களுக்குச் சமர்ப்பிக்கப்படுதலால் ஸ்திரிகளுக்குப் பதிவிரதா பங்கம் வருகின்றது என விளக்கினர். இவ்விளக்கத்தைக்கேட்ட அரசன் யமுனைத் துறைவரின் அறிவைமிக மெச்சினன். இனி, கள்ள மீனச் சுறவுகொள்ளும் = வஞ்சனையையுடைய சுறாமீனைக் கொடியாகக் கொள்ளும்; மீனற் பெரிய கல்வி = மன்மதனைச் சார்ந்த பெரிய காமவித்தை (மீனன் என்பது இங்கே காமன் என்னும் துணையாய் நின்றது, வேதவேதியர்' என்றதுபோல; ஈனன் என்றும் பிரிக்கலாம்). வீற = மிகுதியாக கரியமனம் ஆகும் கல்விடாது - உற்றதிசை . போன போன (தொடர்ச்சி 552-ம் பக்கம் பார்க்க)