உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

554 முருகவேள் திருமுறை 17 - திருமுறை *தெள்ளுநா தச்சுருதி வள்ளல்மோ லிப்புடைகொள் செல்வனே முத்தமினர் பெருவாழ்வே. f தெய்வயா னைக்கிளைய வெள்ளையா னைத்தலைவ தெய்வயா னைக்கினிய பெருமாளே (214) 1232. வழிபட தன்னன தனதன தன்னன தனதன தன்னண தனதன தனதான கன்னியர் கடுவிட மன்னிய கயலன கண்ணிலு மிருகன தனமீதுங். # கன்மைகள் மருவிய மன்மத னுருவிலி மென்மைகொ ளுருவிலு மயலாகி, இன்னல்செய் குடிலுட னின்னமு முலகினி லிந்நிலை பெறவிங் னுதியாதே. யென்னுமு னடியவர் நண்ணிய பதமிசை யென்னையும் வழிபட விடவேனும்: பொன்xணவ மணிபயில் மன்னவ புனமற மின்முலை தழுவிய புயவிரா. O புண்ணிய முளபல விண்ணவர் தொழுமுதல் எண்மலை யொடுபொரு கதிர்வேலா! *தன்னிறை சடையிறை யென்itமுனி பரவ இன்னிசை யுறு# தமிழ் ಔphGardar * பிரமனைக் குட்டியது. பாடல் 608 பக்கம் 406 குறிப்பு. t தெய்வ யானை = விநாயகர். 1231ஆம் பாடலின் இந்த எட்டாவது அடியைத் திருப்புகழ், 274ம் பாடலின் ஈற்றடியுடன் ஒப்பிடுக; அதன் உரை, குறிப்பும் காண்க 1. கன்மை = அரக்கர் கோமான். "கன்மையான் மலையை ஒடிக் கருதித்தான் எடுத்து" - அப்பர் 4-59-6 X நவமணிகள் = கோமேதகம், நீலம், பவளம், மரகதம், மாணிக்கம், முத்து, புஷ்பராகம், வைடுரியம், வைரம் O புண்ணியலோகம்-தேவருலகம் * சிவபிரான் தனக்குத் தானே தலைவன் - எம்பிரான் தம்பிரானாம்" - திருவாசகம் 35.2 if முனி - முனிதனை மூவுலகுக்கொரு மூர்த்தியை" +f Lori sã 19 on 6 பார்க்க. - சம்பந்தர். 2-14-3,