உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 555 (தெள்ளும்) தெளிவான (நாதம்) . ஒலியுடன் (சுருதி) வேதங்களை ஒதும் ஆள்ளல் - பெருமர்ன் பிர்மனுடைய (மோலி) தலையைப் (புடை)ெகாள்) புடைத்த ட்டின செல்வனே! முத்தமிழும் வல்ல புலவர்களின் பெருஞ் షీమేడిస్' தெய்வ யானையாகிய விநாயக மூர்த்திக்கு இளையவனே. தம்பியே வெள்ளை யானைத் தல்ைவ-வெள்ள்ை யான்ையாம் ஐராவ தத்துக்குத் தலைவனே! தெய்வயானை (தேவசேனை)க்கு இன்பம் தரும் பெருமள்ள்ே' (உனது சொல்லை ஓதிப் பணிவது ஒரு ள) 1232. பெண்களின் கடுமையான விஷம் பொருந்தின, கயல் மீன் போன்ற கண்களிலும், இரு கனத்த கொங்கைகளிலும் கன்மைகள் (கல்லின் தன்மைகள்) உறுதிப்பாடான வேலைத்திறம் (மருவிய) பொருந்தியுள்ள மன்மதன், உருவம் இல்லாதவன், ஆகிய காமனுடைய (வெந்து போதற்கு முன்பு இருந்த) மென்மைகொண்ட உருவத்தின் மீதும் - காமமயக்கம் கொண்டு. (இன்னல்) துன்பம் ஏற்படுகின்ற (குடிலுடன்) வீடாகிய இந்த உடலுடனே இன்னமும் இந்த உலகிடையே இதே நிலையை அடையும்படி இவ்வாறு நான் பிறவாமல் உன்னைத் தியானிக்கும் உனது அடியவர்கள் அடைந்துள்ள உனது ಶ್ಗ மீது நானும் ನಿಘೀ செய்யுமாறு என்னை அந்த நன் யில் செலுத்த் வேண்டுகின்றேன். பொன் நவமணி ஆபரணங்கள் (பயில்) அணிந்துள்ள (மன்னவ) அரச்ே (அல்லது பொன்னவ - பொன்போல ஒளி வீசும் அருமையனே! ே ப்யில்) ரத்னாபரணங்கள் அன்னிந்துள்ள மன்னவ தினைப் த்தில் (மற்மின்) வேட்டுவக் குலத்து மின் போல ஒளிதரும் வள்ளியின்'கொங்கையைக் ய புயங்களைக் கொண்ட வீரன்ே (அல்லது மற மின் - வள்ளி தனது கொங்கையில் தழுவிய புயவிரனே! புண்ணியம் செய்து சுவர்க்கத்தில் வாழும் பல தேவர்களும் தொழுது நிற்கும் (முதல்) முதல்வன்ே எண் மலை, மதிக்கத்தக்க கிரவுஞ் சகிரியின் (அல்லது கிரவுஞ்சகிரி, எழு_கிரி ஆக எட்டு மலைகளுடன்) பொரு சண்டை செய்த வேலனே! தன் இறை - தனக்குத் தானே தலைவனான (சடையிறை) சடைப் பெருமான் ಥ್ರೀ (முனி) கடவுளின் சந் நீே (பரவரு) பரவுவதற்கு துதிப்பதற்கு_அருமையான ய இசை அமைந்த தமின்ழி (தேவார்த்தை உல்கினர் தெரியச் சொன்னவ்னே! (அல்லது ăA சிவபிரான் பரவ- உன்னைப் போற்றி நிற்க அவருக்கு அருமையானது.ழ் இனிய o ற்றது மானத்மிழை தமிழ்மன்றய்ைத் (தெரிள்ேனே) உபே 'ಘೀ