உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/564

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

556 முருகவேள் திருமுறை (7- திருமுறை தண்ணளி தருமொரு பன்னிரு விழிபயில் சண்முக மழகிய பெருமாளே. (242) 1233. சீர்பாத வகுப்பாதி பாட தந்ததன. தத்த தத்த தந்ததன தத்த தத்த தநததன ததத ததத தனதான கிகுசுகமெ னச்சி வத்த தொண்டையள்மி கக்க றுத்த கெண்டையள்பு னக்கொ டிச்சி யதிபாரக்கிம்புரிம ருப்பை யொத்த குங்கும"மு லைக்கு றத்தி கிங்கரனெ னப்ப டைத்த பெயர்பேசா நெஞ்சுருகி நெக்கு நெக்கு நின்றுதொழு நிர்க்கு ணத்தர் ந்தனையில் பத்தர் வெட்சி மலர்தூவும். t நின்பதயு கப்ர சித்தி யென்பனவ குத்து ரைக்க நின்பணித மிழ்த்ர யத்தை யருள்வாயே!

  1. கஞ்சன்வர விட்ட துட்ட குஞ்சரம ருப்பொ சித்த

கங்கனும தித்தி கைக்க மதம்வீசுங்Xகந்தெறிக ளிற்று ரித்து வென்றுதிரு நட்ட மிட்ட கம்பனும திக்க வுக்ர வடிவேல்கொண்; டஞ்சியதி கத்ர யத்தை யஞ்சலென விக்ர மித்து அன்பர்புக ழப்பொ ருப்பொ Lшоттiрஅன்றவுண ரைக்க ளத்தில் வென்றுததி யைக்க லக்கி அண்டர்சிறை வெட்டி விட்ட பெருமாளே (243)

  • t முலைக் குறத்தி கிங்கரன் என்றதனால் - மேதகு குறத்தி திருவே ளைக்காரனே" எனவரும் திருவேளைக்காரன் வகுப்பும், வேடிச்சி காவலன் வகுப்பும் - பதயுகப்ரசித்தி, என்றதனால் சீர்பாத வகுப்பும், என்பன வகுத்துரைக்க என்றதனால் பிற திருவகுப்புக்களும் பாடுதற்கு அடிகோலி வேண்டுகோளாக இந்தப்பாடல் விளங்குகின்றது. இது சம்பந்தமாகத் திருப்புகழ் 962, 1183 குறிப்புக்களைப் பார்க்க
  1. யானையைக் கண்ணபிரான் அட்டது

பாடல் 120பக்கம் 286 கீழ்க்குறிப்பு. X சிவபிரான் களிறு உரித்தது - பாடல் 286-பக்கம் 210 கீழ்க்குறிப்பு. களிற்றை உரித்தபின் நட்டம் இட்டது . களியுரித்து ஆடு дл/*ПГёттт . சம்பந்தர் 3.93-6.