பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/569

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 561 (குலைகுலைந்து சிலைகெட்டு, நடுங்கத் (தெர்ப்பையிடை) தெர்ப்ன்பப் ப்டுக்கையில் (நினைந்து நிற்ப) கிட்த்த வேண்டும் என்று (உறவினர்கள்) _ நினைந்து நிற்கும்போது, பொல்லாதவனாய், கருமேகத்துக்கு நிகரான உருவத்துடன் - (மறலி) யமன் வந்து, (துட்ட வினைகள் கொண்டு) பொல்லாத செயல்களைச் செய்து வருத்தமுறச் செய்து (அல்லத அந்த உயிர் செய்த கொடிய செய்ல்களை மனத்திற்கொண்டு அதன் பொருட்டு அல்ைத்து - அவ்வுயிரை வருத்தி) இறந்து போதல் என்ற துக்க நிகழ்ச்சி கூடுவதன் முன்பாக (நான்) மனம் இடைஞ்சல் அற்று மனத்தில் வேதனைகள் ஒன்றும் இல்லாது - உன் அடி நின்ைந்து நிற்க - உன் திருவடியைத் தியானித் நீ மியிலில் வந்து எனக்கு முத்திதர வேண்டுகின்றேன். அறுகு, சந்திரன், ஊமத்தை ஆலைகளை வீசும் (அப்பு) கங்கைநீர் அளி சிறந்த - வண்டுகள் நிரம்பி மொய்க்கும் மலர்கள் (அது சூடி) இவைகளைச் சூடிக்கொண்டு அருமையான நடனம் செய்த (அப்பர்) தந்தையார் (சிவபிரான்) (அருள்) உபதேசப் பொருளை அருள்வாயாக என்று (இரங்குகைக்கு) உன்னை வேண்டி இரங்கினதற்கு இசைந்து அருமையான இனிய உபதேசச் சொல்லை அவருக்குச் (செப்பு) உபதேசித்த முருகனே! (சிறு குலம் தனக்குள்) கீழான, குறக் 嚮 (அறிவு வந்து உதித்து.ஞ்ான் நிலை கூடித் தோன்றின் ) இளம் 鷺鷺 m வள்ளியின் கொங்கையை அணைந்த திருமார்பனே! (திசைமுகன் திகைக்க) பிரமனும் திகைத்து நிற்க அசுரர்கள் அந்நாளில் (தேவர்களை உள்ளே தள்ளி மூடின) சிறையைத் திறந்துவிட்ட பெருமாளே (மயிலில் வந்து முத்திதர வேணும்) 1236. (கோகனகம்) தாமரை மொட்டலர்ந்தது போன்றதாய்ப், (போகம்) காம இன்பத்தினாற் புளகாங்கிதம் த்ொண்டதாய்க், (கோடு) மலையின் (தல்ை) சிறப்பையும் (குலைத்த) அழித்த கொங்கையாலே (கூட வர அழைக்கும்) சேருதற்கு வரவழைக்கின்றவரும், (மாடு) பொன்னாலாய குழையை நெருங்கி நீண்டுள்ளதும், குவளை மலர் போன்றதுமான கண்களையுடையவருமான (மடமானார்) இளம் பெண்கள் (தங்கள்) தேகத்திற் படும்படி அனைத்தும் (அங்ங்ணம் அணையப் பட்டவரின்) பொருளை அபகரித் தும், மீண்டும் வர்யிதழைக் கடிப்பதை (அதிலுள்ள வஞ்சன்ை எண்ணத்தைத் தெரிந்து கொள்ளாமல் -