பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 49 நரகத்திலே விழுவதற்குற்ற விணன், முட்டாள், நல்வழிக்கும் வராத ஒப்பற்ற திருடன், மயக்க அறிவு கொண்டவன், நன்மை நினைவே ப்லாத (அக கபடன்) உள்ளக் கபடன் - மன வஞ்சகன், (விகடன்) செருக்குள்ளவன் - அல்லது உன்மத்தம் கொன்டவன், தீவினைக்கு ஈடர்னவன் . நடுநிலைமையே (நியாயமே) இல்லாது (படிறு) வஞ்சதமே பூண்டு தடை வார்த்தைகள்ைப் பேசுவதில்ேயே முழுகியுள்ள (மறவன்) கொடியேர்ன், இறந்தொ ழிவதற்கே பிற்ந்தவ்ன் - ஆகிய நான் - தாமரை போன்ற உனது திருவடியைப் பெற்தற்கு ஒரு வழின்ய உபதேசித்தருளுக. கோடுகளை உடைய (காளிங்கன்) என்னும் பாம்பின் முடி மீது நடனம் செய்யும் கூத்தில் வல்ல மாயவன், ஏழுலகையும் அளவிட்ட (வர்தன்) வ்ர்மளிப்பவன், மாதவன், இரணியனுடைய உடலை இரண்டு பிளவாகும்படிக் } மாயோன், அரி, சக்கரமேந்தியவன், அலை வீசுகின்றதும் ஒலிப்பதுமான கடல் ஒலிட்ட்லறவும், அரக்கன் (ராவணனுடைய) க்ரீடம் அணிந்த ஒரு பத்துத் தலைகளும் அற்றுவிழி ஒரு அம்பைச் செலுத்தின் கரிய மேனிப் பிரான், மருத மரங்களைச் சாடினவன், இனிமை வாய்ந் பாவலனாம் திருமழிசை யாழ்வாரின் சொல்லுக்கு ங்கி அதன்படி நடந்த கடவுள், புல்லாங்குழலின் இன்னிசைய்ாலே பசுக் கூட்டத்தைப் ப்ரிபாலித்த் அழகன்' கருணை நிறைந்த நாராயணமூர்த்தி, அரசன் (அல்லது நரன்;அருச்சுனனுக்குப் (பதி) தலைவ்ன்), தேவர்கள் தல்ைவன். ஆகிய-திருமாலுக்கு மருகனே காட்டினிடையே குடியிருந்த கருநிறங் கொண்ட் வேடர்களின் றுமியாம் வள்ளிப்ால் ய பெருமாளே! (பதமது பெற ஒருவழி யருள்வாயே)

  • மருதொடு பொருத விவரம் - பாடல் 143 பக்கம் 332

கி.ழ்க்குறிப்பு. f வண்டமிழ் பயில்வோர் பின் திரிகின்றவன்" என்றார் பிறி தோரிடத்தும் (திருப்புகழ் 3). வரலாறு - பாடல் 3. பக்கம் 26, பாடல் 991-பக்கம் 868 - கீழ்க்குறிப்பு.

  1. புல்லாங்குழ லூதி ஆநிரை மேய்த்தல் -

ஆநிரை காத்த பிரான் - கோவலனாய்க் குழலூதி யூதி கன்றுகள் மேய்த்து - பெரியாழ்வார் 3 4.4