உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/577

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 569 (தூண்டிய சிவனொடு) பரசிவத்துடன் கூடி நிலைத்த *ို႔ေျ (வேண்டிய காலமொடு) பல்லூழி காலம் (அல்லது - ரும்பின் கால அளவு சோம்பினில் சும்மர் இருக்கும் மெளனஞான நின்லயில் வாழும்படியான பாக்கிய வகைய்ை உனது திருவ்ருள் (எனக்கு) அருளாதோ! (வாங்குகை) தொங்குகின்ற துதிக் கையைக்கொண்ட யானை போல - யானையின் துதிக்கை பேர்ல் ஈன் குலை வாழை குலையின் வாழை குலைகளைத் தள்ளும் வாழை வளர்கின்ற பெரிய பொழில். கள் சூழ்ந்துள்ள வயல்களின் பக்கங்க்ளில் ஏறி - பாய்ந்து சென்று. மாம்பழங்களைத் தேன் ஒழுகும்படி வேங்கை மரத்தின் மேலிருந்து (அரிகள்) குரங்குகள் (ம்ாந்திய) உண்ட (ஆரணியம்) காடுகள்ைக்கொண்ட (மலைமீதில்) வள்ளி மலையில், பூங்கொடி போல நுண்ணிய இடை வாடும்படி, வார் ரவிக்கையையும்) அம் அணி அழகிய ஆபரணங்களையும் (அல்லது ஆர மணி முத்தாபூரணத்திை (பூன்பன) அணிந்துள்ளனவும், பருத்துள்ளனவுமான கொங்கைப்பாரங்களை உடைய அழகிய குறப்பெண் வள்ளியுடனே (ஆங்கு) அம்மலையில் உறவாடி - நேசம் பூண்டு கலந்து விளையாடி, ன்டதும் ழகியதுமான (அவி வள்ளி மலைச் சோ ல்ெ விரும்பி #ಫಿ பெருமாளே (சோம்பினில் வாழும் வகை அருளாதேர்) 1240. சிவஞானம் எனப்பட்ட தாமரை மலரில் வீற்றிருக்கும் மாதுடனே (சிவமாதுடனே) கலவி - புணர்ந்து ஏற்படும் 鶯 பேர்கத்தை) மங்களுகர்மான பேரின்பத்தை மன் நன்றாகப் பருக - உண்டு - அனுபவிக்கத் தெரியாமல் (செகம் மீது உழன்று) క్టు அலைந்து திரிந்து, மல வடிவாயிருந்து - ம்ல ச்ொரூப்மா ಶ್ದಿ - ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மல உருவாய் இருந்து, பொதுத்திகழ் மாதர் - (பொருள் ు எல்லாருக்கும் பொதுவாய் விள்ங்கும் பொது மகளிர் (விலைமாதர்களின்) பின் செருமி - பின்னரே நெருங்கி அடைந்து அழிந்துபோவேனோ!

  • பொழிலில் உறவாடினது: "கன்னி தனையோர் கடிகா வினிற் கலந்து துன்னு கருணை செய்து தொல்லுருவங் காட்டினனே" - கந்தபுரா. 6.24.115

甘 சிவஞான புண்டரிக மலர்மாதுடன் கலவி - சிவமாதுடனே அனுபோகமதாய் - பாடல் 563-பக்கம் 282 குறிப்பு. "ஞானவல்லியை நன் மணம் புணர்த்தி" சிதம்பர மும்மணிக் கோவை -29-42.