உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/578

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

570 முருகவேள் திருமுறை 17- திருமுறை தவமாத வங்கள்பயில் அடியார்க ணங்களொடு தயவாய்ம கிழ்ந்துதினம் விளையாடத். தமியேன் மலங்களிரு வினைநோயி டிந்தலற

  • ததிநாளும் வந்ததென்முன் வரவேணும்: உவகாரி யன்பர்பணி கலியாணி யெந்தையிட

முறை நாய கங்கவுரி சிவகாமி. ஒளிரானை யின் t தரமில் மகிழ்ச் மாது ளங்கனியை யொருநாள்ப கிர்ந்தவுமை யருள்பாலா; Xஅவமேபி றந்தனனை யிறவாம லன்பர்புகு மமுதால யம்பதவி யருள்வோனே. அழகாOந கம்பொலியு மயிலாகு **றிஞ்சிமகிழ் அயிலாபு கழ்ந்தவர்கள் பெருமாளே (250) 1241. ஜோதி துலங்க தானத்த தான தந்த தானத்த தான தந்த தானத்த தான தந்த தனதான சி றிட்டு லாவு கண்கள் மாதர்க்கு ttநாள்ம ருண்டு சேவித்து மாசை கொண்டு முழல்வேணைச்.

  • ததி - தக்கசமயம் - நுண் நூலரும் ததியுறப் புகுந்து ஆசிகள் நுவன்றார்". வில்லி - அருச்சுனன் - தீர்த்த -76

1. கரமில் - கரத்தில், # விநாயகர் மாதுளங்கனி பெற்றது. வரலாற்றைப் பாடல் 184 பக்கம் 430 கீழ்க்குறிப்பிற் காண்க பெற்றது மாதுளங்கனி" எனப் பழநிப் புராணம் கூறுகின்றது. நாரதரின் மகதியாழின் கீதத்தைக்கேட்டு மகிழ்ந்து பிரமதேவர் நாரதருக்குத் தந்தது இந்த மாதுளங்கனி, நாரதர் அதைச் சிவபிரானுக்குச் சமர்ப்பித்தனர். "முண்டகச் சது மறையவன் முடி முறை துளக்கி வண்டிருக்கையி லிருந்தமா துளங்கனி யொன்றைப் பண்டு நல்கினன் பரமனுக் கென்றனன் பதுமத் தண்டர் கோனுநங் கருத்தும் அற்றோன அறைந்தான்" - பழநிப்புராணம் - திரு ஆவினன் குடிச்சருக்கம் - 28 X இந்த அடி அருணகிரிநாதரின் வரலாற்றுப் பகுதியது. O மயில் - குறிஞ்சி நிலத்தது - மலை நிலத்தது. "மயில்கள் ஆலப் பெருந்தேனிமிரத் தண்மழை தழிஇய மாமலை நாட" ஐங்குறு - 292 (தொ.பக் 571)