உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/579

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 571 தவம், மாதவங்கள் - தவமும், பெருந்தவமும் செய்கின்ற அடியர் கூட்டங்களுடன், அன்புவைத்து மகிழ்ந்து தினமும் விளையாடவும் அடியேனுடைய மும்மலங்கள், னைகள், நோய்கள், (அல்லது பிறப்பு இறப்பு நல்வினை தீவினை - என்னும் நோய்கள், அச்சமுற்று அலறத்(ததி) தக்க சமயத்தில், நாளும் நாள்தோறும் (வந்தது என்முன்) பிரத்யகூடிமாய் வந்தவனாய் என் முன்பே வர யார்க்கும் உபகாரம் செய்பவள் (உதவி செய்பவள்) அன்பர்கள் பணிகின்ற கலியாணி, எந்தை சிவபிரானது இடது பாகத்தில் இருக்கின்ற நாயகம் - தலைமைவாய்ந்த கவுரியம்மை, சிவகாமி - -- விளங்குகின்ற (ஆனையின்) விநயாகருடைய கரத்தில் (யாவரும்) மகிழும்படியான (மாதுளங் கனியை) மாதுளம் பழத்தை முன்பொருநாள் (பகிர்ந்த கொடுத்த உமையம்மை அருளின குழந்தையே! வீன் காலமே போக்கப் பிறந்த என்னை (இறவாமல்) இறவாத வரத்தைத் தந்து அன்பர்கள் புகுகின்ற அமுதக் கோயிலில்(பதவி) ஒரு பதவிய்ை ஸ்தானத்தை நிலையை அருளியவனே! (அழகா) அழகனே நகம் பொலியும் (மலைநிலத்தே விளங்கி வாழும்) அல்லது (கால்) நகங்கள் விளங்கும் (மயிலா) மயில் வாகனத்தை உன்டயவனே குறிஞ்சி) மலை நிலங்களில் (மகிழ்) மகிழ்ச்சி கொள்ளும் (அயிலா) வேலாயுதகரனே! புகழ்ந்தவர்கள் - புகழ்ந்து போற்றும் அடியார்களுக்குப் பெருமாளே! (என் முன் வரவேனும்) 1241. சீறிட்டு - சீறுதலுடனே - கோபக் குறியுடனே உலவுகின்ற கண்களை உடைய (மாதர்க்கு) மாதர் டத்தே நாள்தோறும் மருண்டு மருட்சியுற்று. - மயக்குற்று. அவர்களைச் சேவித்தும்) வண்ங்கியும், அவர்கள் மீது ஆ ாண்டும் திரிகின்ற என்ன்ை. 青

  • மலைநிலமும் முருகனும்- 'அறுமுகக் கடவுள்" கோது நீத்தர சாட்சி செய் குறிஞ்சியக் குறிஞ்சி". காஞ்சிப்புராண நாட்டுப் 49

வெற்பர் வேலிறைக்குப் பொருந்து பூசனை விழாத்தினம் எடுப்பது பொருப்பு". "வேற்படை நின்மலன் - மலைக்கெலாங் கடவுளாய்க் கலத்தல்" தணிகைப் புரா - நாட்டு - 3233 tiநாள்மருண்டு = நாள்தோறும் மருண்டு