பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/598

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

590 முருகவேள் திருமுறை 17. திருமுறை புத்தெ ருக்கு பாழிகங் கொத்தெ டுத்த தாளிதன்ை பொற்பு மத்தை வேணியர்க் கருள்கூரும். புத்தி சித்தி வாய்கணஞ் சுத்த சத்ய வாசகம் புற்பு தப்பி ராணனுக் கருள்வாயே: பத்தி யுற்ற தோகையம் பச்சை வெற்றி வாகனம் பக்க மிட்டு லாவி t யச் சுரர் மாசாப்பக்க விட்டு வாய்நினங் கக்க வெட்டி வாய்தரும்

  1. பத்ம சிட்ட னோடமுத் தெறிமீனக் கைத்த லைப்ர வாகையுந் தத்த ளிக்க மாமுறிந்

துட்க முத்து வாரணச் சதகோடி கைக்க ளிற்று வாரணம் புக்கொ ளிக்க வாரணங் கைப்பி டித்த சேவகப் பெருமாளே (261) 1252. புகழ, உண்மை பகர தனன தத்த தய்ய, தனண தத்த தய்ய தனன தத்த தய்ய தனதான தெரிவை மக்கள் செல்வ முரிமை மிக்க வுண்மை தெரிவ தற்கு உள்ள முனராமுன். Xசினமி குத்த திண்ணர் தனிவ ளைத்து வெய்ய சிலுகு தைத்து வன்மை சிதையாமுன்,

  • சத்ய வாசகம் அருள்வாயே" - பாடல் 1248 அடி 4-ன் குறிப்பு.

f அச்சுரர் = அசுரர்.

  1. பத்ம சிட்டன் சூரபத்மன் - சூரன் பகுதி ஆணவம்: பத்மன் பகுதி அறிவு . ஆதலால் 'பத்ம சிட்டன்" என்றார் . ஆணவம் மயிலாயிற்று. ஞான சூரியனாம் முருக வேளால் அடக்கப்பட்டது. பத்மன் - அறிவுப்பகுதி சேவலாயிற்று கொடியாய் உயர்த்தப்பட்டது. இருபேருருவின் ஒரு பேரியாக்கை" - திருமுருகா, 57

X சினமிகுத்த திண்ணர் - ஐம்பொறிகள் - "சினமலியறுபகை மிகுபொறி" சம்பந்தர். 1-21-5. மூள்வாய தொழிற்பஞ்சேந்திரிய வஞ்ச முகரிகாள் நும்முடைய மம்மராணை நடாத்துகின்றீர்". அப்பர் 6:27-9:"ஒர ஒட்டார் ஒன்றை உன்ன ஒட்டார் மலரிட்டுனதாள் சேர ஒட்டார் ஐவர்" கந், அலங் 3