உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/599

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 591 புதிய எருக்க மலர், ( பாழி) பெருமை பொருந்திய (கம்) பிரமகப்ாலம், கொத்து கொத்தாயுள்ள (தாளி) தாளி அறுகு, தன் . ர்ந்ததும், பொற்பு - அழகு_வாய்ந்ததுமான (மத்தை) ஊமத்தம் களைச் ய், வ்ேன்ரியர்க்கு - சடைப் பெருமானாம் வபிராற்குத் ച് (абт — புத்தியும் (சித்தியும்) அஷ்டமாசித்திகளும் வாய்ந்ததும், (கனம்) பெருமையும், சுத் b, உண்மையும், கொண்டுள்ளதுமான (வாசகம்) ஆபதேச. மொழியை (இந்த புற்புதம் - நீர்க்குமிழி போன்று நிலைத்திராத உயிர்க்கு - அடியேனுக்கு அருள்புரிவாயாக் (பத்தியுற்ற) வரிசையாய் அமைந்துள்ள தோகைகளை உடைய, அழகிய, பச்சை நிறங்கொண்ட, ஜெயவ்ர்கனமாம் - மயிலின் பக்கலில் ஏறி உலாவி அசுரர்கள் மாண்டு ஒழியப், பக்க விட்டு பகவிட்டு - பிளவுபடுத்தி, வாய்கள் மாமிசத்தைக் கக்கும்படி வெட்டி, வாப் b - வாய்தல்தரும் - நேர்ந்து வந்த ரபத்மன்ாம் (சிட்டன்) மேலோன் ஒட்டம் பிடிக்கவும், முத்துக்கள்ை சி, மீன்களைக் (கைத்தலை) தன்னிடம் கொண்டதான (ப்ரவாகையும்) வெள்ளமாம் கடலும் (தத்தளிக்க) திகைப்புற்றுக் கலக்கமுறவும், மா - மாமரமாய் நின்றி சூரன் முறிபட்டு (உட்க்) அச்சம் உற்வும், முத்து வாரணச் சதகோடி - ్యుత్త్ சதகோடி முத்து வாரணம் - நூறு கோடிக் கணக்கான முத்துக்களை ஈனும் (வாரணம்) சங்குகளும் - கைக்களிற்று வாரணம் - துதிக்கையை உடைய களிறு வாரணம் யானை அஷட கஜங்களும் பயந்து ஒளித்துக்கொள்ளவும் செய்து, (வாரணம்) யானை oಿ. டித்த - மணந்த பெருமாளே அல்லது (வாரணம்) கோழியைக் கொடியாகக் கையிற் கொண்ட பராக்ரமம் உள்ள பெருமாளே! (சத்ய வாசகம் புற்புதப் பிராணனுக்கு அருள்வாயே) 1252. (தெரிவை) மனைவி, மக்கள், செல்வம், இவைகளின் உரித்தாம் தன்மை எவ்வளவினது என்னும் மிக்க உண்மை - ன்ற உண்மையைத் தெரிந்துக் கொள்ளவேண்டுமென்று (என்) உள்ளம் உணர்ந்துகொள்வதற்கு முன்பு (எனது குழந்தைப்பருவத்திலேயே) கோபம் மிகுந்தவரும் (திண்மை) வலிமை வாய்ந்தவர்களுமான ஐம்புலன்களும் என்னைத் தனிப்படவைத்து வளைப்பதனால், கொடிதான (சிலுகு) துன்பக் குழப்பங்கள் (தைத்து) வந்து (என்னை) அழுந்தப்பொருந்த (எனது) வன்மை - சக்தி (அழிவு) படுவதற்கு முன்பாக (பிரபஞ்ச விஷயங்கள் என்னைப் பீடித்து அலைப்பதற்கு முன்பாக - என் அறிவு உலக விஷயங்களில் ஈடுபடுவதற்கு முன்பாக எனது குழந்தைப் பருவத்திலேயே