உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/602

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

594 முருகவேள் திருமுறை 17 - திருமுறை அந்தியி லென்றன் வெந்துய ரஞ்ச அன்பொட லங்கல் தரவேணும்: வென்றிவி ளங்கு குன்றவர் வஞ்சி விஞ்சிய கொங்கை புணர்மார்பா. வெண்டர ளங்கள் தண்டைச தங்கை மின்கொடி லங்கு கழலோனே, கொன்றைய ணிந்த சங்கர ரன்று கும்பிட வந்த குமரேசா. குன்றிட அண்ட ரன்றுய வென்று குன்றமெ றிந்த பெருமாளே (263) 1254. திருவடிமறவாமை தானன தனண தானன தனண தானன தனண தனதான தோரண கனக வாசலில் முழவு தோல்முர சதிர முதிராத தோகையர் கவரி வீச*வ யிரியர் தோள்வலி புகழ மதகோப; வாரண ரதய தாகினி துரக f மாதிர நிறைய # அரசாகி, Xவாழினும் வறுமை கூரினு நினது வார்கழ லொழிய மொழியேனே: பூரண புவன காரண Oசவரி யூதர புளக தனபார. பூஷண் நிருதர் துாஷண விபுதர் பூபதி நகரி குடியேற: 青 வயிரியர் = பாணர்: புகழ்ந்து பாடுவோர். வயிரியர் சேர்ந்து பாட என்றார் 778ஆம் பாடலிலும் வயிரியர் - அரசன் முன்னிலையிற் பாடிப்பரிசு பெறுவோர் வயிரியர்: செந்நீர்ப்பசும் பொன் வயிரியர்க் கித்த'. நல்யாழ், மண்ணமை முழவின் வயிரியர் இன்மை தீர்க்கும். குடிப்பிறந்தோயே" புறநானூறு 9, 164 (அரசர் முன்னிலையில்) நின்று ஏத்துவோர் - சூதர் இருந்து ஏத்துவோர் மாகதர் (சிலப்பதி 5-18). fமாதிரம் = திசை

  1. அடி 14 இது அருணகிரியார் காலத்து அரச வாழ்க்கை விளக்கம் - பாடல் 778-1-3 (தொ.பக். 595)