பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/603

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புக ழ் உரை 595 ஆதி: பொழுதில் வந்து என் கொடிய துயர் அஞ்சி நீங்க அன்புட உன் மாலையைத் தந்தருள வேண்டுகின்றேன், வெற்றி விளங்கும் மலைநிலத்து வேடர்களின் பெண் வள்ளியின் மேலோங்கு கொங்கையை அணைந்த மார்பனே! வெண்முத்துக்களால் LI தண்டையும் சதங்கையும், (கிங்கிணியும்) பிர்காசத்துடன் షోசும் கழலை உடையவனே! கொன்றை மாலையை அணிந்த சங்கரர் அன்று கும்பிட (அவருக்கு உபதேசம் செய்ய) வந்த குமரேசனே! மனம் குன்றி (வேதனையால் நொந்து). நிலை றவுற்று မ္ဘိ## தேவர்கள்_அன்று : போரில் வெற்றி பெற்றுக் ர்வுஞ்சத்தைப் பிளந்தெறிந்த பெ «тт/ (அலங்கல் தரவேனும்) 1254. தோரணங்கள் கட்டியுள்ள பொன்மயமான (அரண்மனை) வாயிலில் முழவு, தோல் முரச வாத்தியம் (முதலிய ஒலிக்க இளம்பருவத்தினரான, மாதர்கள் கவரி வீச (வயிரியர்) - புகழ்ந்து பாடும் பாடகர்கள் எனது புஜ பராக்ரமத்தைச் சிறப்பித்துப் புகழ் மதம் கொண்டதும், கோபம் ಫಿ,{ துமான யானைகள், தேர்கள், காலாட்படைகள், (துரகம்) குதிரைப் படைகள் திசை நிரம்பி விளங்க நான் ஒரு ് வாழ்ந்திருந்தாலும் சரி, தரித்திர நிலை மிக்குப் பாடு பட்டாலும் சரி, உன்னுடைய நேர்மை பொருந்திய திருவடியைத் தவிர வேறு எதைப்பற்றியும் யாரைப்பற்றியும் பேசமாட்டேன், வேறுயாரையும் எதையும் புகழேன்: முழுமுதலே! (புவனகாரண) உலகங்களுக்கு மூலகாரண மூர்த்தியே சவரி - குறத்தி வள்ளியின் பூதரம்) மலைபோன்றதும், புளகம் கொண்டுள்ளதுமான கொங்கைப் பாரங்களைப் (பூஷண) (மார்பில்) அணியாகக் கொண்டுள்ளவனே (நிருதர் து.ாஷண) அசுரர்களைக் கண்டனம் செய்பவனே நிந்திப்பவனே! விபுதர் - தேவர்கள், பூபதி - அரசனாகிய இந்திரனுடைய நகரி பொன்னுலகு குடியேறும் படியும் - X இந்த அடி அருணகிரியாரின் திடபக்தியைக் காட்டும். மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே' - அபிராமி அந்தாதி 46 மெய்த்திருவந் துற்றாலும் வெந்துயர் வந்துற்றாலும் ஒத்திருக்கும் உள்ளத் துரவோனே - நளவெண்பா - சுயம்வர 5 நரகம் புகினும் எள்ளேன் திருவருளாலே இருக்கப்பெறின் திருவாசகம் சதகம் 2. Oசவரி - குறத்தி