பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/619

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 611 1262. (பிரமனும்) பிரமதேவனும், விரகொடு - சாமர்த்தியத்துடன், பிணிவினை - பிணிக்கப்பட்ட இணைக்கப்பட்ட வினை, இடர் - துன்பங்களைக் கொண்டதாய், விருப்புடன், கரம் கொண்டு (இரண்டு) கைகளுடன், இருகாலும் இரண்டு கால்களும் பெற பெறும்படியாக, நிமிர் உயர்த்தப்பட்ட ஏற்படுத்தப் பட்ட குடில்என சைபோன்ற உடல் என்பதிற் பொருந்தும்படி உயிரான்து புக, ಸ್ದ து அறிவு என்பது அவ்வவ்வுயிர்க்குப் பேதப்படும்படி - வித்தியாச்ப்படும்ப்டி வேறுப்ாடாகும்படி அளந்து - கணக் ఛే அமைத்து, ஆ யூடே - உலகிடையே . வரவிட அனுப்ப (பிரமனும் ப்ப), வரும் உடல் - வர் சேர்கின்ற இந்த 'ನ್ತಿ। , GT 燃."獸 (இமீன் நீே (வாதை) துன்பம் என்கின்ற (தரங்கம்) அலை (பிறவாமுன்) தோன்றுவதற்கு முன்பாக மரகதமயில் மிசை - பச்சை மயில்மீது வருகின்ற முருகனே என்று கூறி, வாழ்வதற்கு வேண்டிய ஓர் அன்பை ஒப்பற்ற ஓர் அன்பைத் தந்தருளுக அரியமலையாகிய கிரவுஞ்சம் தொளைபட்டழிய, அலைவீசும் கடல் வற்றிப்போக (ஆலிப்புடன்) ஆரவாரத்துடன் போய், அசுரத்தலைவர்கள் யாவரும் இறந்துபடச் சண்டைசெய்து அழகுடனே ஆண்மைத் தனம் - வீரப்ராக்ர்ம்ம் விளங்க எழுந்த வேல்ாயு / அடியார் ILI \ருவினையும் நீங்கும்படி (எழில்உமை) அழகிய :వేస్ (இடம் உடை) தமது து பாகத்தில் கொண்டுள்ளவர்ான ஈசர்க்கு - சிவபிரானுக்கு (இடும் செந்தமிழ் வாயா)-செந்தமிழ் இடும்வாய்ா நீ. என்னும் தேவாரச் செந்தமிழ்ை (இடும்) சமர்ப்பித்த (திரு வாய்னே! இயற்றமிழ் முதலான பல கலைகளுடன் இசைத்தமிழ்ப் பாடல்களை அல்லது இசைகளைப் பாடுபவர்களைக் காட்டிலும் ஏழையாகிய அடியேனிடம் (அதிக) இரக்கம் காட்டும் பெருமாளே! (வாழ்கைக்கு ஒரன்பும் தருவாயே) 1263. பூத கலாதிகள் கொண்டு - மண், நீர், தீ, காற்று, விண் எனப்படும் ஐம்பூதங்களின் சம்பந்தமான (கலாதிகள்) சாத்திரங்கள் முதலானவைகள்ை ஆய்ந்தறிந்து, யோகவகை கூடிட மகிழ்ந்து, #. யாவற்றையும் செய்து, (பிழை கோடி) கோடிக்கணக்கான ழைகள