உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/620

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

612 முருகவேள் திருமுறை (7- திருமுறை போம்வழி யேதுதெ ಗೆಣ್ಣೆ ஆதிய நாதியி ரண்டு உlந்து பூர்ணி காரணி வெளியான, நாதய ர்பர மென்ற யோகிய் லாசம றிந் tஞானசு வாச - முணர்ந்து வாளிகான நாடி #யொ ராயிர்ம் வந்த் தாமரை மீதில மர்ந்த நாயகர் பாதமி -్య மடைவேனோ, மாதுசர் வேஸ்வரி வஞ்சி கிள்ளிபி டாரி விபத்தி வாணிவ ராகிம டந்தை யபிராமி. வாழ்சிவ காம சவுந்த்ரி)oயாலமெ லா"முக பஞ்ச வாலைபு ராரி ttயி டந்த குமையாயி, #வேதபு ராணம்வி ளம்பி நீலமு ராரியர் தங்கை மேலொடு கீழுல கங்கள் தருபேதை வேடமெ லாமுக சங்க பாடலொ டாடல்ப ன்ற வேணியர் நாயகி தந்த பெருமாளே (273) 1264. அஞ்சலென தனந்தா தனந்தா தனந்தா தனந்தா தனந்தா தனந்த தனதான பெருங்கா ரியம்போல் வருங்கே டுடம்பால் ப்ரியங்கூர வந்து கருவூறிப் x பிறந்தார் கிடந்தா ரிருந்தார் தவழ்ந்தார் நடந்தார் தளர்ந்து பிணமானார்,

  • ஆதி அநாதி யிரண்டு பூரணி. ஆதி அநாதியும் ஆய பராசத்தி திருமந்திரம் 1120.

1. ஞான சுவாசம் உணர்ந்து ஒளிகாண:- "ஞானத்தில் யோகமே நாதாந்த நல்லொளி. திருமந்திரம் 1474

  1. ஆயிரம் வந்த தாமரை. நூறுபத்தினுடனெட்டு இதழாசி திருப்புகழ் 439, 790 சஹஸ்ர பத்ர கமலே வ்யாப்தாகூரை மண்டிதை இஹறி" காமிகாகமம்.

x விபஞ்சி . வீணை. O ஆல மெலாம் = ஆலம் மேலாம்; அதாவது பிரளய கால வெள்ளத்தின் மேலாகிய, " முகபஞ்ச = பஞ்ச முக பஞ்ச வக்த்ராயை நம" பஞ்சப் ப்ரம்ம சொரூபிண்யை நம லலிதா சஹஸ்ர நாமம் 515, 250. சாணாய அம்பிகா தத்புருஷாய கணாம்பிகா, அகோராய கங்கா வாமதேவாய கெளரி, சத்யோஜாத துர்க்கா என்ப, அஞ்சுமுக நீலி. திருப் 859 (தொ.ப. 613)