உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/622

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

614 முருகவேள் திருமுறை 17 - திருமுறை அருங்கான் மருங்கே யெடுங்கோள் சுடுங்கோள் அலங்கார நன்றி தென"மூழ்கி. அகன்றா சையும்போய் விழும்பா முடம்பால் அலந்தேனை யஞ்ச லெனவேனும்: இருங்கா னகம்போ யிளங்கா ளையின்போ கவெங்கே மடந்தை யெனவே.கி. எழுந்தே (குரங்கா லிலங்கா புரந்தீ யிடுங்கா வலன்றன் மருகோனே: #பொருங்கார் முகம்பா னிகொண்டே யிறைஞ்சார் புறஞ்சாய அம்பு தொடும்வேடர். புனங்கா வலங்கோ தைபங்கா வபங்கா புகழ்ந்தோது மண்டர் பெருமாளே (274) 1265. திருவடியைப் புகழ தத்தத் தனத்தத்த தத்தத் தனத்தத்த தத்தத் தனத்தத்த தனதான மக்கட் பிறப்புக்கு ளொக்கப் பிறப்புற்ற மட்டுற்ற சுற்றத்தர் மனையாளும். மத்யத் தலத்துற்று நித்தப் பிணக்கிட்டு வைத்துப் பொருட்பற்று மிகநாட நிக்ரித் திடுத்துட்டன் மட்டித் துயிர்ப்பற்ற நெட்டைக் கயிற்றிட்டு வளையாமுன். நெக்குக் குருப்பத்தி மிக்குக் கழற்செப்ப xநிற்றத் துவச்சொற்க எருள்வாயே மூழ்கி அகன்றாசையும் போய். "நீரிற் படிந்துவிடு பாசத்தகன்று" திருப்புகழ் 162 பக்கம் 376 குறிப்பு. f குரங்கால் இலங்காபுரம் தீயிட்டது - பாடல் 704 - அடி 5,6; பாடல் 883 பக்கம் 584 கீழ்க் குறிப்பு.

  1. வேடுவரின் கொடுமை வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர் விரவலாமை சொல்லிக் கல்லினாலெறிந்திட்டு மோதியும் கூறை கொள்ளும் இடம் 7-49-2,

X நில் உறுதியாயிருத்தல் - "வீடு பெறநில்" ஆத்திசூடி