உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/623

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெது திருப்புகழ் உரை 615 அரிய (கான்) மருங்கே - அரிய சுடுகாட்டின் பக்கம் எடுத்துச் செல்லுங்கள், அங்கே சுடுங்கள் - பின்க்கோலம் நன்றே స్ట్రో என்றெல்லாம் கூறி, சுடுகாட்டில் எரியிலிட்ட பின்பு リ (நீரில் (அகன் பிரிந்துபோய்) சையும் போய் - இருந்த பாசமும் நீங்குமாறு புேத்து பாழாகும் இவ்வுடலால் உடல் காரணமாக (அலந்தேனை) மனக்கலக்கமும் துக்கமும் அடையும் என்னை (அஞ்சல்) பயப்படாதே என்று கூற (நீ) வரவேணும்; (இருங்கானகம் போய்) பெரிய காட்டகத்தே சென்று, ங்கர்ளை - இளைய வீரனாம் தம்பி இலக்குமணன் - பின் போகப் ன் தொடர்ந்து வர, எங்கே (காண்ாதுபோன) மடந்தை மாது - சீதை என்று (ஏ.கி) தேடிச்சென்று எழுந்தே - புறப்பட்டு, குரங்கால் - அதுமார் என்னும் ரங்கைக்கொண்டு ီမိါိ ப்ட்டணத்தில் (தீயிடுங் காவல்ன்) நருப்பு வைத்த (காவலன்) அரசான ராமபிரானுடைய (திருமாலின்) மருகனே! பொரும் - சண்டை செய்யும், (கார்முகம்) வில்லைப் (பாணி கொண்டே) கையிற் கொண்டவராய், இறைஞ்சார் - தம்மை வணங்காதவர்களுடைய (புறம் சாய) வீரம் , யும்படி அம்பைச் செலுத்தும் வேடர்களுடைய தினைப்புனத்தைக் காவல் இருந்த (அம்) அழகிய கோதை பெண் - வள்ளி பங்கனே! (அபங்கா) குறைவு - நாசம் இல்லாதவனே! புகழ்ந்து ஒதுகின்ற தேவர் பெருமாளே! (அஞ்சல் என வேணும்) 1265. மக்களாக எடுத்த பிறப்பிலே (ஒக்கப் பிறப்பு உற்ற) கூடப் பிறந்துள்ள மட்டுற்ற (சுற்றம் என்னும்) அளவில் உள்ள பந்துக்களும், மனையாளும், மத்யத் தலத்து உற்று (எனது) வாழ்நாளின் இடையிலே வந்து சேர்ந்து, நித்தப் பிணக்கிட்டு - தினமும் ம்ாறுபட்டுச் சண்டையிட்டு வைத்த - சேகரித்துள்ள ப்ொருளைப் பற்றுதற்கே மிகவும் நாடி நிற்க . நிக்ரித்து இடும் துட்டன் - கொல்லவரும் துஷ்டனாம் ஏமன், (மட்டித்து) அழித்து என் உயிரைப்பிடிக்க நீண்ட பாசக்கயிற்றை வீசி வ்ண்ளப்பத்ற்கு முன்பாக (நெத்கு உளம் நெகிழ்ந்து, குருபக்தி மிகுந்து கழல் செப்பு foLoss திருவடியைப்புக்ழ (நில தத்துவச் சொற்கள்) நில் உறுதியாயுள்ள (அல்லது) நின் - உனது) தத்துவச் சொற்கள் உண்மை அறிவுச் சொற்கள்ை என்க்கு உதவி அருளுக்!