பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/630

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

622 முருகவேள் திருமுறை (7- திருமுறை

  • இனியசொல் மறாத சிலர் கருவழி வராமல் நாளும்

இளமையது தானு மாக நினைவோனே. நதியுட் னராவு பூ பரமர்குரு நாத னான நடைபெறு கடு'ர மான மயில்வீரா. நகைமுக விநோத ஞான குறமினுட னேகு லாவு நவமணி யுலாவு மார்ப் t பெருமாளே (278) 1269. கும்பிட தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனத்தம் தனதான மலந்தோற் சலந்! தேற் றெலும்பாற் கலந்தீட் - டிடுங்கூட் டினிற்றங் கிடுமாய. மயங்காத் தியங்கள்ப் oபயங்கோட் டிடுங்காற் றுடன்போக் குற 鷺 ந் தையுமாதும், குலந்'தாய்க் குடம்பாற் பிறந்தேற் றிடுங்கோத் தடங்கூப் பிடத்தம் aபுவியாவும். குலைந் bதார்ப் பெழுங்காட் டிலந்தாட் , களன்பாற் குணங்காத் துணைக்கும் பிடஆளாய்: தலந்தாட் டொடன்டர்த் தளைந்தார்க் கிளங்காத் தடந்தாட் புடைத்தன் cபினர்வாழத் "இனிய சொல் மறாத சிலர். "யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரைதானே' - திருமந்திரம் 252. சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பந் தரும்'- திருக்குறள் 98. 1 திருப்புகழ் 611-ஆம் பாடலிற்போல, இந்த 1268ஆம் பாடல் முதல் நான்கடியில் தம் குறைகளை எடுத்துக்கூறி பாவி, கோபி, பேயன், பேடி, மோடி விதியிலி, லோபி, கோழை, கூளன் - எனத் தம்மையே நொந்து கொள்கின்றார் ஆசிரியர். 4 தேற்று = தெற்று. மாயம் = மாய வாழ்க்கையில் O பயம்கோட்டிடும்காற்று = பயனாகவளைக்கப்பட்ட பிராணவாயு. * தாய்க்கு உடம்பால் பிறந்து ஏற்றிடும் கொத்து = தாயுடன் கூடப் பிறந்தவர்களின் வர்க்கம். 11 அடம் கூப்பிட = கொடுமையாய்ப் புலம்ப aபுவி இடம் b ஆர்ப்பு எழுங்காட்டில் = அழுகையோசை எழுமுன். C இறைவன் தாளுக்கு இளங்கா, தடம் உவமை கூறப்பட்டுள. "இளவேனிலும் மூசுவண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே - அப்பர் - 5.90-1