பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/631

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 623 இனிமை வாய்ந்த சொற்கள் (மறாத இல்லை என்னாத எப்போதும் இனிமை சொல் பேசும் (சில்ர்) சுத்த ஆன்மாக்கள் பெரியோர்கள்- (கருவழி வராமல்) மீண்டும் பிறவ்ாதபடியும், எப்போதும் இளம்ைபுட்ன் விளங்கும்படியும் (நினைவேர்ண்ே) நினைத்து அருள்பவனே! (கங்கை) யாற்றுடன் (அராவு) பாம்பை அணியும் பரமேசுரனுக்குக் குருமூர்த்தியான மயில் வீரனே! நடையில் கடினம் (வேகம்) வாய்ந்ததான் வெகுவேக நடையை உடைய் மயில்வீரனே! o சிரித்த முகத்தை உடைய 5, (விநோத) அழகிய ல்லது அறபுதுகரமான ബ് ணடவளுமான கு "Τ.Τ == வள்ளியுடனே குஃ'-- ாஞ்சுகின்ற பெருமாளே நவரத்ன மாலை s விளங்குகின்ற மிார்பை உடைய் பெ (உனது ரூபதானம் அருள்வாயே) "269. மலம் தோல் சலம் தெற்று எலும்பால் - மலம், தோல், ஜலம்’ (தெற்று) செறிந்துள்ள எலும்பு கலந்து (சட்டிடும்) கூட்டப்பட்ட (கூட்டினில்) கூடாகிய இந்த உடம்பில் தங்கியிருக்கும் (மாயம்) - மாய வாழ்க்கையில் - மயங்கா - மயங்கியும், தியங்கா - தியங்கியும் சஞ்சலப்பட்டும், பயம் கோட்டிடும் காற்றுடன் - பயன்தர வளைக்கப்பட்ட பயன்தரப்புக வைக்கப்பட்ட காற்றுடன் - பிராண வாயுவுடன் (உயிர்) பேர்க்குற நீங்க (உடலை விட்டு விலகத் தந்தையும், மிாதும் . மனைவியும் . குலம் - தாய்க்கு - ಣ್ಣಿ தாய்க்கு உடம்பால் பிறந்து ஏற்றிடும் கொத்து தாயுடன் இடப் பிற்ந்தவர்கள்ாய் விளங்கும் விர்க்கத்தினர் - கூட்டத்தின்ர் (உறவினர்) அட்ம் கூப்பிட - கொடுமையாய் மிகப் பலமாய்க் கூப்பிட் - புலம்ப அழ தம் - தாம் வாழ்ந்த புவி யாவும் . இடத்தில் உள்ளார் யாவரும் . குலைந்து - உள்ளம் சோர்வுற்று, ஆர்ப்பு எழும் காட்டில் - அழுகை ஓசை எழும் காட்டிலும் ஓசை எழுமுன், அம் தாள்கள். உன்து அழகிய திருவடிகள்ை - அன்பால் அன்புடனே குணம் : - நற்குணக் காப்புடனே - நல்ல குணத்துட ച്rഞങ്ങr് கும்பிட்டு வணங்கும்படி என்னை ஆட்கொண் தலம் தாள் - தாள் தலம் - திருவடியாகிய இடத்தைத் தொடு தொட்டு, அண்டா - அண்டி நெருங்கித் தளைந்தார்க்கு கட்டினவர்களுக்கு (உன் 馨醬 ఫ్గసీ நன்கு கட்டிப் பிடித்தவர்களுக்கு ஆழுததமாகச ந்தித் துத் వ్రైజ్ఞ அந்த்த் திருவடி - இள்ங்க்ா - இளம்பூஞ்சேர்லை, தடம் ாாநத பொய்கை (ஆகும்) அத்தகைய தாள் திருவடியைப் புடைத்த ஆரவாரத்துடன் போற்றின - பக்தர்கள்.வாழ்த் தரும்.