உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/637

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 629 ஆமை ஆமை, கயல் - மீன் என்றும், ஜெயம் கொள் வெற்றி கொண்ட் கோல்ம் - பன்றி, குறள் வாமனர், த்டங்கை அரியான் . விசாலமான கைகள்கொண்ட் நரசிங்கம், என்னும் அவதாரங்கள் எடுத்து - அரவணை - பாம்பணையிற் சயந்தன் சயத்தன் சய(ன) த்தன் பள்ளிகொண்டவன் - ஆகிய திருமாலின் மருகன்ே ஜோதி உருவத்துடன் பிழம்பாக அழகிய திருவண்ணா. மலையில் (கலந்த) தோன்றி நின்றவ்னும், சோமன் - நிலவை - அணி - அணிந் ள்ளவனுமான குடிற் சில்ம்பன் - சிலம்புக் குடிலன் 澀醬 மல்ை உருவத்தன் - ஆகியசிவன் அருளிய குழந்தையே! கலாபம் கொண்ட_மயில்போல விளங்கும் உருவத்தினளாம் குறமகள் - வள்ளிக்கு இரங்கி - வள்ளியிட்ம் ப்ேரன்புவைத் து. அவளுடைய தோள்களை ழுந்த அனைத்து அவளுடன் சேர்ந்த பெரும்ாளே (வேசி வலைதனிற் கலந்து மடிவ்ேனேர்) T272. முத்தாலும் (மணியாலும்) ரத்னங்களாலும் ஆய_ஆரம் மாலைகள் நெருங்கியுள்ள இரண்டு (கோடும்) மலைகள் போலவும், எதிர்ப்பட்ட (அல்ல்து ரண்டு தந்தங்கள் முன் தோன்றும்) யானைகள் போலவும் உள்ள் கொங்கைகளை உடைய மாதர்களுன்டய (முற்றுமதி) - பூரண சந்திரன் போன்ற த்தில் உள்ள போர் வேல் போன்ற கண்களால் தாக்கப்பட்டு, (a) கரிய மேகம் போல மனத்திலே அஞ்ஞான இருள் வந்து மூடி. தெளிவான பரிசுத்த அறிவு போய், செயலில் துஷ்டத்தனம் உடையவனாய், மனத்தில் துக்கம் கொண்டு, மிகவும் சுழன்று கலக்கம் உறாமல் - சொற்கள் பல (பலவகைய புகழ்ச் சொற்களை) நாக்கொண்டு (தொட்டு) தொடுத்து - பாடித் துதித்து உன்னுடைய இரண்டு திருவடிகளைத் தொழ்த், சொல். புகழ்ப்படும் - கமல்ம் தாமண்ர்யன்ன் உனது Xಹ್ಲಿ கீழ் வாழும் வர்ழ்வைச் சற்றுக் கொஞ்சம் தயை LH ரிந்து அருள்வாயாக, (4) வாமனர் அவதாரம் பாடல் 268 பக்கம் 166 கிழ்க்குறிப்பு. (5) நரசிம்ம அவதாரம் - பாடல் 327-1-பக்கம் 317. 1 சயனத்தன் சயத்தன் எனக்குறுகிச், சயந்தன் எனச் சந்த நோக்கித் திரிந்தது ஜோதி உருவாக அருணையில் திரண்டு நின்றது பாடல் 319-பக்கம் 292, Xசிலம்பன்:- ஜோதி மலையாக நின்றவன், ஒரு வரையாம் ஒருவரையாம் அகலாது கருத்துட் சேர்ப்பாம்" (" வரை - மலை) (அருணாசல புரா - பாயிரம்) (a) (முகில் மூடு சுத்தமதி) மேகம் மூடும் பூரண நிலவு - அஞ்ஞான