உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/668

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

660 முருகவேள் திருமுறை (7- திருமுறை 1291. யான் எனது அற தானதனத் தனதான (? தனியல்சொற் ■ கணிமாதர். சேவைதனைக் கருதாதே; "யானெணதற் றிடுப்ோதம்யான்றிதற் கருள்வாயே: வானவருக் «55ЛГёғЛт«итவாசவனுக் கினியோனே, ஆனைமுகற் கிளையோனே. ஆறுமுகப் பெருமாளே (301) 1292. அநுபூதி பெற தானதன தானணத் தனதான நாரியர்க ராசையைக் கருதாதே. நானுனிரு பாதபத் மமு நாட! ஆரமுத மானசர்க் H கரைதேனே. ஆன அது பூதியைத் தருவாயே: காரணம தானவுத தமசிலா. காண்குற மாதினைப் புணர்வோனே. ஆரர்கிளைTதுாளெழப் பொரும்வேலா: தோகைமயில் வாகனப் பெருமாளே (302) 1293. அநுபூதி விளங்க தான தனத்த தனதான நாளு மிகுத்த கசிவாகி. ஞான நிருத்த மதைநாடும்; ஏழை தனககு ழிநுபூதி: ராசி தழைக்க அருள்வாயே! 'யான் எனது அற்றிடு போதம் - யான் எனது அற்ற நிலையில்தான் உண்மைப் பொருளைக் காணலாகும். 'யான் எனது எனச் சருவும் ஈன சமயத் தெவரும் யாரும் உணர்தற்கரிய நேர்மைக்காரனும்" வேளைக்காரன் வகுப்பு. 'யான் தான் எனுஞ் சொல் இரண்டும் கெட்டாலன்றி யாவருக்கும் தோன்றாது சத்தியம்" . கந்தரலங் 95 'யான் தான் என லறலே இன்ப நிட்டை". தாயுமானவர் - (தொடர் பக் - 661)