பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/669

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 661 1291. தேனின் இனிமைச்சுவைத் ன்மை கொண்ட சொற்களை உவிடL ్సు - கணிகை) % ಶ மகளிருக்கு (அல்லது - சொற்கு அணி மாதர் - சொல்லழ்கு ఎస్ప్రదీప్స్టీ - w பணிவிடை செய்வதைச் சிந்தியாது-நினைக்காமல் "யான்", எனது' என்னும் இரண்டு பாசங்களும் - ஆசைகளும் (அற்றிடு) நீங்குகின்றி (போதம்) ஞானத்தை நான் அறியும்படி அருள்புரிவாயாக தேவர்களுக்கு அரசனான இந்திரனுக்கு இனிமை வாய்ந்தவனே (இன்பம் தருபவனே) ஆனை முகத்தை உடைய கணபதிக்குத் தம்பியே! ஆறுமுகப் பெருமாளே! (போதம். அருள்வாயே) 1292. பெண்களின் மீதுள்ள ஆசையை எண்ணாமல் (ஆசையை மறந்து) G நான் உன்னுடைய இரண்டு பாத தாமரைகளை விரும்பித் திட நிறைந்த அமுதம் என்னும் படியதான, சர்க்கரை, தேன் (ஆன) என்னும்படியதான அனுபவ ஞானத்தைத் தந்தருளுக. (அல்லது சர்க்கரை - தேன் போன்றவன்ே (ஆன ) நன்மை பய்ப்பதான அநுபூதியைத் த்ருவாயே! (சகலத்துக்கும்) காரண ாயிருக்கும் உத்தம சீலனே! காட்டுக் குறமாது (வள்ளியைச்) சேர்பவனே! சூரபதுமனது சுற்றம் இறந்து துாளாம்படி சண்டை செய்த வேலனே! கலாபத்தை உடைய மயிலை வாகனமாகக் கொண்ட பெருமாளே! (அநுபூதியைத் தருவாயே) 1293. தினந்தோறும் மிக்க அன்பு ஊறிக் கசிந்த (நெகிழ்ந்த) உள்ளத்தவனாப் (உனது) ஞான நடனக் கோலத்தைக் காண விரும்பும் எளியேனாகிய எனக்கும் அனுபவ ஞானம் என்னும் (ராசி) (யோகம்) பாக்கியப் பொருத்தம் பெருகி விளங்க அருள்புரிவாயாக உடல் பொய். 65. "யானென தென்னும் செருக் கறுப்பான் வானோர்க் குயர்ந்த உலகம் புகும்" - திருக்குறள் 346