பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/670

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

662 முருகவேள் திருமுறை 17- திருமுறை பூளை யெருக்கு மதிநாக பூண ரளித்த சிறியோனே, வேளை தனக்கு சிதமாக வேழ மழைத்த பெருமாளே (303) 1294. நடன தரிசனம் தத்தனத் தனனதத்த தனதான நிதமுற் றுண்நினைத்து மிகநாடி நிட்டைபெற் றியல்கருத்தர் துணையாக, நத்தியுத் தமதவத்தி னெறியாலே. லக்யலக் கண t நிருத்த மருள்வாயே: வெற்றிவிக் ரமவரக்கர் கிளைமாள. விட்டநத் துகரனுக்கு மருகோனே, #குற்றமற் றவருளத்தி லுறைவோனே குக்குடக் கொடிதரித்த பெருமாளே (304) 1295. அகப்பொருள்: மாலை பெற தானந்த தானத்தம் தனதான நீலங்கொள் மேகத்தின் மயில் மீதே "சமயம் பார்த்து யானை (கணேசரை) அழைத்தது பாடல் 606-பக்கம் 400 குறிப்பு. பாடல் 900.பக்கம் 629 குறிப்பு f இங்கு வேண்டியவாறே தில்லை, திருத்தணி, செந்துர், கொடுங்குன்றம் முதலிய தலங்களில் முருகவேளின் நிருத்த தரிசனத்தை அருணகிரியார் கண்டு களித்துள்ளார்: () "வியாள மூர்த்தனும். புலியூர் வியாக்ரனும் அரிதென முறை முறை ஆடல் காட்டிய பெருமாளே." (i) தணிகைமலை தனில் மயிலில் நிர்த்தத்தில் நிற்கவல பெருமாளே! (iii)"செந்திலிலும் என்றன் முன் கொஞ்சி நடனங் கொளும் கந்த வேளே!" (v)"கொடுங் கிரியில் நிர்த்தச் சரண்களை மறந்திடேனே" - திருப்புகழ். 650, 308, 16, 104 - பார்க்க இனி நிருத்தம் அருள்வாயே என்பதற்கு முறைப்படி நிருத்தம் செய்து (ஆடிப்பாடி) உன்னைத் தொழ அருள்வாயே எனவும். நிருத்தம் ஆறங்கத்தில் ஒன்றாய நிருத்தம் - வேதத்தின் பதங்களின் ஆராய்ச்சியை பாடல் 1287-பக்கம் 655 குறிப்பு 3 அருள்வாயே (தொடர் பக். 663)