உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/682

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

674 முருகவேள் திருமுறை 17 - திருமுறை ஞானச் சித்திச் சித்திர நித்தத் "தமிழாலுன் நாமத் தைக்கற் றுப்புகழ் கைக்குப் புரிவாயே காணக் tகொச்சைச் சொற்#குற விக்குக் கடவோனே. காதிக் கொற்றப் பொற்குல வெற்பைப் பொரும்வேலா, தேனைத் தத்தச் சுற்றிய செச்சைத் தொடையோனே. தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப் பெருமாளே (313) 1303 -1. அருள் பெற அரிய பெரிய பாடலின் பகுதி இவ்வளவே ஒலையிலிருந்து கிடைத்தது. வாக்கின் அருமை பெருமை கருதி, இப்பகுதியேனும் அழிவு படாதிருக்க வேண்டி ஈண்டு அச்சிடப்பட்டது. தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனண தனதன தந்தத் தனந்ததன தந்தத் தனந்ததன..... தனதான குருபர சரவண பவசனன் முககுக! ஒருபர வயமியல் எயினர் மகள் சுக மண்டத் தனங்கள்புணர் சண்டத் திரண்ட புஜ: உழுவைகள் கரடிகள் கிடிகள் பகடுகள் இளைகளை நெறுநெறு நெறென. உலவுவி லங்கற்குறிஞ்சியுறை தொங்கற்கடம்ப அருள் தருவாயே!

  • தமிழாலுன் நாமத்தைக் கற்றுப் புகழ்தல் தமிழே முருகவேளாம் தமிழ்க் கடவுளுக்குப் பிரியமாதலால் செந்தமிழால் துதிக்க விரும்புகின்றார் அருணகிரியார். சிகராத்ரி கூறிட்ட வேலுஞ் செஞ் சேவலும் செந்தமிழாற் பகர் ஆர்வம் ஈ" என்றார் அலங்காரத்தில் (52). கனத்த செந்தமிழால் நினையே தினம் நினைக்கவும், தருவாய்'- திருப்புகழ் 949-பக்கம் 756 கீழ்க்குறிப்பு.

1. வள்ளி கொச்சைச் சொல்லினள் கொச்சை மொழிச்சி கறுத்த விழிச்சி. திருப்புகழ் 728

  1. குறவிக்குக் கடவோனே - வள்ளியை ஆட்கொள்ள முருகவேள் கடமைப் பட்டிருந்தார். “குறமளதுடன் மால் கடனாம் எனவே அனைமார்பா" - திருப்புகழ். 563-பக்கம் 28.4 குறிப்பு

22