பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/730

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

722 திருப்புகழும் தெய்வங்களும் (வள்ளி) (vii) மாமிக்கு (பார்வதிக்கு உகந்த மருமகள்: பார்வதியார்க்கும் இனித்த பெண் ஆகிய மான்மகள்' 789 (ix) வனதேவதைகள் வள்ளியை மலரிட்டுத் தொழுது வழிபட்டது. அடவி வனிதையர் தனதிரு பரிபுர, சரண மலரடி மலர் கொடு வழிபட புண்மதி லினிதுறை தணிமான்: 516 'அடவிவனிதையர் பரவ மரகத இதனில் இருப்பாள்" சேவகன் வகுப்பு (x) வள்ளியின் அருமைத் திருநாமங்கள்: அமுத சொருபி, அமுதாசனத்தி, இன்பரச சத்தி எயினர் கலைக்கொம்பு, காவற்ப்ாவ்ை, கிராத குலதிலக மான், ராதல்கூழ்மி, சந்தானமாது, சுசிஞான ரம்பை, சோதிப் பிரகாசச் செயல்ாள், ஞானாதனத்தி, பட்டாள், பெண்கள்நாயகம், மிருகத்கரும்பு, மாயக்குறம்ாது, முத்தமிழ் மான், மூலஞான மங்கை வேடபதிவிருதை வேதச்சொருபி. எவ்வெவ்வாறு வள்ளியிடம் முருகவேள் தமது காதற் பெருக்கத்தைக் காட்டினார் என்பதை அருணகிரியார் நன்கு காட்டியு ள்ளார்; உதாரணமாகச் சில கூறுவாம். வள்ளியிடம் முருகர் கொண்ட காதலும் வள்ளிக்கு அவர் செய்த தொண்டுகளும்:(1) வள்ளிக்குக் காணிக்கையாக (உடுக்கத்) தழை ஏந்திச் சென்றது ாளி பனமேசென்று கொய் கொண் ఎు : .ே 7 து தழையே டு (389) (2) வள்ளி யிருந்த காட்டுக்கும் ஒரு கும்பிடு போட்டது: அடவியும் தொழுபொடு தொழும்படி அநுராக அவசமும் புனைந்து' (1151) (3) திணையைக் குத்துதற்கு உலக்கையாக வள்ளிக்கு யானையின் தந்தத்தைப் பறித்துக் கொடுத்தது. குற குற்றுதற்கு குறச் சத்திக்கு (வள்ளிக்கு அத்திக் கோ (யானையின் தந்தத்தைப்) பறித்துக்கொடு (கொடுத்த) s (கந்அந்-11)" (3)A வள்ளியை அனைவதை விடார் (522)