பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 முருகவேள் திருமுறை 17- திருமுறை பற்ற வரியநட மாடத் தாளில்

  • பத்தி மிக ய ஞானப் பாடல்

பற்று மரபுநிலை யாகப் பாடித் திரிவோனே. மெத்த அல்ைகிடலும் வாய்விட் டோட வெற்றி மயில்மிசைகொ டேகிச் சூரர் மெய்க்கு ளுறஇலகு வேலைப் பேரிகைக் கெறிவோனே. வெற்றி மிகுசிலையி னால்மிக் கோர்தம் ஜித்து விளைபுனமும் வேய்முத் தீனும் வெற்பு முறையுமயில் வேளைக் காரப் பெருமாளே (31) 1026. மருளற ததத தனதனன தானத் தான தத்த தனதனன தானத் தான ததத தனதனன தானத் தானத் தனதான விட்ட புழுகுபனி நீர்கத் துாரி மொய்த்த பரிமள டீர்ச் சேறு மிக்க முலையைவிலை கூறிக் காசுக் ର ճմlrfl களவேதான். மத்த யுமலர் சேர்கற் (г மெத்தை ைேஃf ാ பாடு விற்கு மகளிர்சுரு ளோலைக் கேர்லக் குழையோடே முட்டி யிலகுகுமிழ் தாவிக் காமன் ட்ட பகழிதனை யோடிச் சாடி மொய்க்கு ம்ளியதனை வேலைச் சேலைக் கயல்மீனை. முக்கி யமனைபட மீறிச் சிறு மைக்கண் விழிவலையி லுேபட் டோடி முட்ட வினைய்ன்மரு ளாகிப் போகக் கடவேனோ; ஞானப் பாடல் பாடித் திரிவோன் = ஞான சம்பந்தர் " ஊனமில் காழி தன்னுள் உயர் ஞான சம்பந்தர்க் கன்று ஞான மருள் புரிந்தான்" நாளு மின்னிசையாற்றமிழ்பரப்பும் ஞான சம்பந்தன். சுந்தரர் 7.97.9; 7.62.8 f மரபு நிலையாகப் பாடினது. "சகமுளர் பாடு பாட்டென மறைபாடி" என்றார் பிறிதோரிடத்து - திருப்புகழ் 650 # வேளைக்காரன் - பாடல் 24-பக்கம் 45 கீழ்க்குறிப்பு