பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+. கந்தரலங்காரம் 93 "யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த உலகம் புகும் - திருக்குறள் - 346. "நானென தென்னுஞ் செருக்கற்ற ஞானமெய் நற்றவரைத் தானென ஆக்கிச் சிராமலைநாதன் ......... தரும் அருள் சிராமலைக் கோவை . இந்த அலங்காரச் செய்யுளைத் தாயுமானவர் உடல் பொய்.65. 'யான்தான் எனலறலே இன்பநிட்டை என்றருணைக் கோன்தான் உரைத்தமொழி கொள்ளாயோ - என எடுத்தாண்டுள்ளார். சத்தியம் எழுவாய் தோன் - சக் கிப்ப ... ని: ே : H. (திருப்புகழ் 1260) என வருவதுங் காண்க யர்ன் (நிர்ன்) தான் 驚 துன்வுத நிலையைக் குறிப்தர்கக் கொண்டால் | றெனாதிருக்க நான்வேறெனாதிருக்கி'(திருப்புகழ் 220) என்னும் அத்து வித உண்மை விளங்கும் யர்ன் (நான்) என்கின்ற அகங்க்ள்ரம் 'த்ான் என்கின்ற ஆணவம் என்னும் வகையிற் பொருள் கொண்டர்ல் ஜீவபோதம் முனைந்து நிற்றல் அழிதல்வேண்டும்-எனப் பொருள் ஏற்ப்டும் இந்தப் பாடலில் முன் பாகத்துக்கும் பின் பாகத்துக்கும் ஒரு பொருத்தம் யான் - தான் கெடாவிட்டால் சத்தியம் தோன்றாது . என்றார்; அதற்கு உதாரணம் காட்ட வேண்டித் திருமால் பூமியைத் தோண்டின வரலாற்றை எடுத்துக் காட்டினார். சத்தியப்பொருள் ¦¦ சோதி ரூபமாக நின்றபோது - திருமால் வராகமாய் இந்தச் சோதியை நான் காண்பேன் - என்னால் காண முடியும் என்னும் அகங்காரத்துடன் பூமியைத் தோண்டிச் சென்றதால் அந்தச் ]ಕ್ಲಿ அடி தெரியாது மயங்கி நின்றார் வரலா திருப்புகழ் 312 பக்கம் 292, பாடல் 535 பக்கம் 222 கீழ்க்குறிப்பு சூகரம் =பன்றி. 96. மயிலின் ஆற்றல் தடக்கொற்ற வேள்மயி லேயிடர் தீரத் தணிவிடில் நீ வடக்கிற் கிரிக்கப் புறத்துநின் றோகையின் வட்டமிட்டுக் கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத் திடர்க்கப் புறத்துந் திசைக்கப் புறத்துந் திரிகுவையே. (பொ - உ) (தடம்) பெ ம் (கொற்றம்) வெற்றியும் உடைய (வேள்) செவ்வேள் - முருகரின் jj மயிலே (இடர்தீர) உலகங்களின் இடர் - துன்பங்கள் தீரவேண்டி - தீர்ப்பதற்குத் (தனி விடில்) - முருகவேள் உன்னைத் (தனிவிடில்) யாகப் ப்ோக ஏவி விடுத்தால் நீ வடக்கே உள்ள மேருமலைக்கு அப்புறத்திலும் உனது தோகையின் கலாபத்தை வட்டமாக விரித்துக் கடலுக்கு அப்பாலும், (கதிர்க்கு) சூரிய சந்திரர்க்கு அப்பாலும், கனகசக்ரதிடர்க்கு -