பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை 95. உலகுக்கு உபதேசம் யான்றா ணெனுஞ்சொல் லிரண்டுங்கெட் டாலன்றி

  • யாவருக்குத் தோன்றாது சத்தியந் தொல்லைப் பெருநிலஞ் ஆகரமாய்க் கின்றான் மருகன் முருகன்க்ரு பாகரன் கேள்வியினாற் சான்றாரு மற்ற தனிவெளிக் கேவந்து சந்திப்பதே.

(பொ - உ) யான் - தான் என்னும் (சொல் இரண்டும்) இரண்டு சொற்களாற் குறிக்கப்படும் துவிதநிலை (கெட்டால் அன்றி) கெட்டு அத்துவித நின்ல கிடைத்தால்ன்றிச் சத்தியம் - உண்மைப் பொருள் என்பது (யாவருக்கும்) எவர்க்கும் (தோன்றாது) திட்டாது (அந்த சத்தியம் உண்மைப் பொருள் எப்போது எங்குக் திட்டும் என்றால்) தொல்லை - பழமையான பெருநிலம் - பெரிய பூமியைச் (சூகரமாய்) பன்றி உரு எடுத்து, (கின்றான்)தோண்டிச் சென்றவனான திருமாலின் ( மருகன்ル மருமகனாகிய முருகனும் கிருபாகரமூர்த் யின் (கேள்வியினால்) (உபதேசம்) கேட்டதனால் - அந்த சத்தியம் உண்மைப்பொருள் (சான்று ஆரும் அற்ற) சாட்சியாக வேறு ஒரு பொருள் இல்லாத தனி வெளிக்கே - யான வெட்டவெளியிலே வந்த கூடுவதாகும். (சு - உ) உண்மைப் பொருள் என்பது முருகவேளின் உபதேசத்தால் காணக் கூடியதாய் - யான்தான் என்னும் துவிதநிலை (அகங்காரநிலை அற்றவர்க்குக் கிட்டுவதாகும். (கு உ) சத்தியம் - உண்மைப் பொருள் தலைவிபங்கர்க்குச் சத்யமுரைக்கும் பெருமாளே."-திருப்புகழ் 460 ಕ್ಡಣ್ಣ மலமறில் "எவிது பெறலென மறைபறையறைவதொ ருதய மரணமில் பொருள்."- திருப்புக ழ் 511. "பாவியேற்கு முண்டாமோ *யானென தென் றியாதுமின்றியறுதலே'-திருவாசகம்-பிரார்த்தனைப் பத்து5 "சான்று யாருமற்ற தனிவெளி" எனப் பிரித்துக்கொள்க ஜீவபோதம் முனைந்து நிற்கையில் சிவடோதம் மறையும், சிவப்ோதம் முனைந்து நிற்கையில் ஜீவபோதம் ஒழியும் "யானாகிய என்னை விழுங்கி வெறுந் தானாய் நிலைநின்றது தற்பரமே"-கந்தர் அநுபூதி28 தானென்றவர்முன் ஒளித்தோடித் தன்னை யிழந்தவர்முன் யானென்று சென்றிடுங் காசிப்பிரான்-காசிக் கலம்பகம் 84. தான்நின் றெனைத் தனக்குள்ளே ஒளிக்கும் என் தன்மைநிற்க யான்நின்ற போது எனக்குள்ளே ஒளித்திடும். - பண்டார மும்மணி-4.