பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Al, || / (பெ தேவகள் பிழைக்கவேண்டி (சென்று) பேருக்கு எழுந்து சென்று (சோ நி (Prணை) வஞ்சனையும் கொடுமையும் உள்ள சூாறுகா ய காரு ஸ் கரிய தேகத் னின்றும் (சோரி கக்க) ாத்த சொரியக் கூர கூர்மையுள்ள (கட்டாரி இட்டு) - வேலைச் செலுத்தி ஒரு நொடி நேரத்தில் (அவனைக்) கொன்றவனே! ஐவர் மெப், வாய், கண், மூக்கு செவி என்னும் ஐம்பொறிகளும் (ஒர ஒட்டார்) - (உண்மைப் பொருளை) ஆய்வதற்கு விடுகின்றார்கள் இல்லை; ஒன்றை - ஒரு பொருளாகிய உன்னை (உன்னை) நினைக்க விடுகின்றார்கள் இல்லை; மலர் இட்டு உன்னுடைய திருவடிகளைச் (சேர) தியானிக்க - சிந்திக்க விடுகின்றார்கள் இல்லை; யான் செய்வது என் - நான் என்ன செய்யக் கடவேன் - இன்ன செய்வதென்று தெரியவில்லையே; (சு உ) சூரனைக் கொன்றவனே! ஐம்பொறிகளும் உன்னை நினைக்க ஒட்டாமல் தடுக்கின்றன; நான் என் செய்வேன். (கு - உ) சேர = இடைவிடாது நினைக்க ஐம்பொறி. களின் வன்மையைக் கூறினார்; ஐவர் = ஐம்பொறி இவ்வரும் பிறவிப் பெளவநீர் நீந்தும் ஏழையேற் கென்னுடன் பிறந்த ஐவரும் பகையே - திருவிசைப்பா 8-2 'ஐம்பெருமா பூதங்கா ளொருவீர் வேண்டிற் றொருவீர் வேண்டீர் ஈண்டிவ் வவனியெல்லாம் உம் பரமே உம் வசமே யாக்கவல்லிர்' - - அப்பர் 6-27-2 அடுவன அஞ்சு பூதம் அணிவதனக் காற்ற லாகேன் படுவன பலவுங் குற்றம் பாங்கிலா மனிதர் வாழ்க்கை கெடுவதிப் பிறவி சீ.சீ. - அப்பர் 476-10, "ஐவரை அகத்தே வைத்தீர் அவர்களே வலியர் சாலச் செய்வதொன்றறியமாட்டேன்" - அப்பர் 4.549, "ஆயமாய காய்ந்தன்னுள் ஐவர்நின் றொன்றல் ஒட்டார்" - சம்பந்தர் 1507 கட்டாரி = வேல்; "கட்டாரி வேல்விழியார்" (34) "காருடல்" --சூரன் நிறம் கறுப்பு - காரவுணன் வானவரைவிட்டு வணங்கா மையால் கந்தர் கலிவெண்பா. இந்தப் பாடலின் 3, 4 அடிகள் இதன் ஆசிரியர் சந்தக் கவி என்பதை விளக்கும். சூரனாதிய அரக்கர்களை அடக்கிய நீ இந்த ஐவரை அடக்கக் கூடாதோ என முற்பாதிக்கும் பிற்பாதிக்கும் பொருத்தம் காண்க -