பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|(II) «/км»* \ov•n H&ткичтірт II ஆம் திருமுறை 'ரவலோடும் எரிதழம் பண்ணவன், வாவு தக்கு மான் கொடி யாகிய, தேவதருன் திருநெடுந்தேர்மிசை மேவி ஆர்த்தனன் அண்ட வேடிய -கந்தபுராணம்..11.20.6 ஆதி ஆகுதி. அனலன் தன்மெய்யிற் பிரித்துச் செல்வ வாரணங் கொடுந்தேன்.

  • - பரிபாடல் 5-57, "தீமதலைக் கொடி தோகைத் தோகை திகழ்திருக்

கரவோனே" (அருட்கவி சேதுராமனார் - 26-1-1956) தோகை - பெருங்கொடி கரவானே-கரத்தவனே. முருகவேளுக்குமயில் கொடியும் உண்டு பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ" - திருமுருகாற்றுப்படை (2) திருமால் வாமனராக (குறளராக) வந்த வரலாறு திருப்புகழ் 268, பக்கம் 166 பாடல் 458 பக்கம் 24 கீழ்க்குறிப்பு 22. உயிர்விடும்போது எழுந்தருளி வந்துதவுக செற்றை வரும்பழ னஞ்சோலை யிஞ்சி திகழ்வரைமேற் செற்றை வரும்பழ நிக்கந்த தேற்றிடு நூற்றுவரைச் . செற்றை வரும்பழ நாடாள நாடிகண் சேய்விடுத்த செற்றை வரும்பழ மாங்கூடு வேமத் தினத்தில்வந்தே. (ப உ) செற்றைசெற்றையென்னு மீனினம், வரும் உலாவுகின்ற, பழனம் - வயலும், சோலை பொழிலும் இஞ்சி மதிலும், திகழ் விளங்கா நின்ற, வரைமேல்-பருவதத்தின் மேல், செல்-மேகம், தைவரும் - தவழுகின்ற, பழநிக் கந்த - பழநிமலைக் கந்தனே தேற்றிடு - அபயந் தந்தருள்வாய், நூற்றுவரை - துரியோதனன் முதலிய நூறு பேரையும், செற்று - கொன்று, ஐவரும் - பாண்டவர்கள், பழநாடு - பழைய ராச்சியத்தை ஆள ஆளும்படி, நாடி - கருதிய கிருஷ்ணமூர்த்தியினது. கனன் - (ஆதித்தன்), சேய் - மைந்தனாகிய காலன், விடுத்த அனுப்பிய, செற்றை வரும் - தூதர் கூட்டம் வரும், பழமாங் கூடு வார்த்திகத்தை யட்ைகின்ற இவ்வுடலானது, வேம் பிராணனிங்கித் தகிக்கப்படுகின்ற, அத் தினத்தில் வந்து அந்நாளில் எழுந்தருளி வந்து, (எறு) நீ-தோன்றா எழுவாய் தேற்றிடு பய 1ணிலை ஏ அசை (க உ) பழநிமலை யாதிபனே விஷ்ணுவின் விழியாகிய சூரியனது மைந்தனாகிய காலன் விடுத்த கூ ம் வரும்