பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 169 புழுக்குரம்பையாகிய என்னுடல் அழியுங்கால் நீ எழுந்தருளி வந்து அபயந் தந்தருள். (கு உ) (1) மேகம்படியும் சோலை கொண்டல் சூழுமஞ் சேலைடபழநி-திருப்புகழ் 183 (2) திருமாலின் கண்கள் சூரியனும் சந்திரனும் பசுங்கதிர் மதி பமொடு சுடர்கண்ணாக........தீதற விளங்கிய திகிரியோணே - நற்றிணை கடவுள் வாழ்த்து. செங்கதிரும் வெண்கதிரும் என்னத் திருவிழியும் சங்கமும் சக்கரமும் தாங்கினோன். அழகர் கிள்ளை விடுதூது 125. அநாதி மத்யாந்தம் அநந்த ர்யம் அநந்த பாஹாம் சரி சூர்ய நேத்ரம் - கீதை -11-19. ச த்ர ஆர்யெள சநேத்ரே விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்ரம் - த்யான ச்லோகம். (3) விவச்சுவான் என்னும் சூரியனுக்குச் சாயாதேவியிடம் பிறந்தவன் யமன். ஆதித்தன் த த நமன் -ஞானவாசிட்டம்-உபசாத்தி-அருச்சுனன் கதை 8. (4) நூற்றுவரை அழித்து ஐவர்க்கு அருளியது. நீர்மையில் நூற்றுவர் வீய ஜவ ருக்கு அருள்செய்து நின்று பார்மல்கு சேனை யவித்த பரஞ்சுடரை -திருவாய்மொழி 3.5-7. 23. வேலாயுதத்தின் பெருமை தினகர ரக்கர தங்கெடுத் தார்.குரு தேசிகர்செந் தினகர ரக்கர மாறுடை யார்தெய்வ வாரணத்தந் தினகர ரக்கர சத்தி யின் றாகிலத் தேவர் நண்ப தினகர ரக்கர தந்தீர்வ ரீர்வர் செகமெங்குமே. (ப உ) தினகர் - பகன் பூடாவென்னும் இரண்டு ஆதித்தர்களுடைய, அக்க-கண்ணையும், ரதம்-பல்லையும்,கெடுத்தார்அழித்த பரமசிவனுக்கு குருதேசிகர் - போதகாசிரியரும், செந்தினகரர் -