பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை தையல் எழில், கொள்ளை கொளறுன் குறையென்ன மன்ன கொள்ளா தெமன்னை, வெள்ளை யறிவுற வெள்ளை மறியற வேண்டினனே கழுக்குறைக் கோவை 245. மறியறுத் துாட்டி வெறியயர்ந்து.முருகற் றருகின்ற வேல் நிற்றல் சிலம்பன் ஒண்டா ரகலமு முண்ணுங் கெ லோ நின் னுறுபலியே" - பாண்டிக்கோவை. "அன்பர் தருநோய் என்றன்னை குறித்திலளாய்...... வெறி கொண்டனள்......விதியா இது - வெங்கைக் கோவை - 228. கதியுடையான் கதிர்த்தோள் நிற்க வேறு கருது நின்னின் மதியுடையார் ....... இல்லை - திருக்கோவை - 92. (2) திருசெந்தூரில் தாமரைத் தடாகமும் சங்கமும்: சிறகு தாமரை யோடையில் மேடையில் நிறக்குஞ் சூல்வளை பால்மணி வீசிய திருச்செந்துளர் -திருப்புகழ் - 26 சங்கினம் வாவிசூழ் பங்கயம் சாரலார் செந்திலம் தி. -திருப்புகழ் 35. 25. சிவபிரான் முருகவேளை வணங்கிய தென்ன காரணம்? தெளிதரு முத்தமிழ் வேதத்திற் றெய்வப் பலகையின்கீழ் தெளிதரு முத்தமிழா நித்தர் சேவித்து நின்றதென்னாள் தெளிதரு முத்தமிழ் தேய்நகை வாசகச் செல்விதினைத் தெளிதரு முத்தமிழ் செவ்வே ளிருப்பச் செவிகுணித்தே. (ப உ) தெளிதரு - ஆராயப்படுகின்ற, முத்தமிழ் - இயல் இசை நாடகம் எனும் முத்தமிழாலும், வேதத்தில் - வேதத்திலும், தெய்வப் பலகையின் கீழ் - தெய்வத் தன்மையான சங்கப் பலகையிலும், தெளி - மாசற்ற, தரு குற்றாலின்கீழும், முத்து முந்தியிருந்தருளுகின்ற, அமிழா சித்தர் அழிவில்லாத நித்தியராகிய பரமசிவன், சேவித்து நின்றதென் . பணிந்து நின்ற காரணமென்ன? நாள் நக்ஷத்திரம் (போல). தெளிதரு பிரகாசிக்கும், முத்து முத்தையும், அமிழ்து தேவாமுதத்தையும், ஏய் ஒத்த நகை - பல்லையும், வாசக சொல்லையுமு ைய, செல்வி மங்கையாகிய, தினை - தினையை, தெளி - கொழிக்கின்ற வள்ளிநாயகியார், தரு - முத்து கொடுக்கு முத்தத்தினால், அமிழ்