பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 முருகவேள் திரு. /молоII) [8. ஆம் திருமுறை 2கெடுவதிப் பிறவிசிசி-அப்பர் 476-10 இந்த உடலைச் சுந்தரரும் "பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய் செய்த பறிதான்"என்றார்.பறி-உடம்பு(7.78-1) 3செய்யுள் 57-ம், 58-ம் குரு சீலத்தனே! (57) பிறப்பூடு சேர்ப்பது அன்று (58)என ஒரே பயனிலையைக்கொண்டன. 59. திருவடியிற் சேர சேர்ப்பது மாலய நீலோற் பலகிரித் தெய்வவள்ளி சேர்ப்பது மாலய முற்றா ரெனப்பலர் செப்பவெப்புச் சேர்ப்பது மாலய வத்தைமன் யாக்கை சிதைவதன்முன் சேர்ப்பது மாலய வாசவன் செப்பிய செப்பதத்தே. (ப-உ) சேர் - நெருங்கியிருக்கின்ற, பதும் - தாமரை, களும், ஆல் அசைகின்ற, அயம்-சலத்தின்கண்,நீலோற்பல-செங்கழுநீர் மலர்கின்ற, கிரி திருத்தணியில் வாழும், தெய்வ - தெய்விகமாகிய, வள்ளி வள்ளியம்மைக்கு சேர்ப்ப - தலைவனே! துமால் - தும்மலினால், லயமுற்றார் - மரணமடைந்தார், என - என்று, பலர் பலரும், செப்ப சொல்ல, வெப்பு - வெதும்புகின்ற, சேர்ப்பது சிலேத்துமமும், மால் - மயக்கமும், அயவத்தை - பஞ்சாவஸ்தைகளும், மன் - நிலைபெற்ற, யாக்கை-இவ்வுடல்,சிதைவதன்முன்-அழிவதற்குமுன்னமே,சேர்ப்பதுஎன்னைச் சேர்த்தருளவேண்டும்,மால்-விஷ்ணுவும்,அய-பிரம்மாவும், வாசவன் - இந்திரனும், செப்பிய புகழ்ந்தோதிய, செ - சிவந்த பதம் திருவடித்தாமரையில், (எ று) நீ - தோன்றா எழுவாய். சேர்ப்பது பயனிலை.அத்து-சாரியை.ஏ-அசை (க-உ) திருத்தணி மலையோனே! வள்ளிநாயகனே! வெப்பும் சிலேத்துமமும் மயக்கமுமாகிய அவஸ்தை நிறைந்த என்னுடல் அழிந்து விடுவதன் முன்னும், தும்மினவுடனே இறந்தானென்று பலர் சொல்வதன் முன்னும்,பிரமா, விஷ்ணு, இந்திரன் முதலினோர் புகழு நின் பாததாமரையில் என்னைச்சேர்த்துக்கொள்ளவேண்டும். (கு.உ) (1) இந்தப்பாடல் தணிகைநாயகர்க்கு உகந்தது - இதை அடியேனது கனவில் நல்ல எலுமிச்சம் பழத்தைக் கந்தரந்தாதியில்