பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 முருகவேள் திருமுறை, 18ஆம் திருமுறை அன்பால் - பக்தியினால், பிறப்பு - சனனம் அற (சத்தின்ன தென்றறிந்து) ஒழியும்படி, தேவர் - தேவர்கள், உய்ய பிழைக்கும்படியாய், சீவன். சீவகாரணனான பரமசிவனால், அசத்துஆட்டு வாகன்த்தையுடைய, உருமிக்கும். வெப்பத்தைத் தருகின்ற மெய்யோன் - தேக்த்தையுடைய அக்கினியினது 1, கையில் கரத்தில், சேர்த்த சேர்க்கப்பட்ட, செவ்வேள் குமாரக் கடவுளே! சீ பிரகாசம் பொருந்திய, வனசத்து - தாமரைத் தவிசையுடைய, உருச்செய்யாள் - சிவந்த திருமேனியையுடைய மகாலகூழ்மிக்கு மருக-மருகனே எனாதுஎன்று உள்ளத்துஇருத்தித்தியானிக்காமல்,இடையே -மத்தியில், சீவன் - சீவனானது (சத்தாகிய பரத்தையும் அசத்தாகிய தன்னையும் ( அறிவதைவிட்டு), அசத்து அசத்தாகிய, உரு (மலபாண்டமாகிய) உடலை, எய்தி - அடைந்து, எய்தாப் பழி - அதற்கேற்கத் தகாத பெரும் பழிகளை, சிந்திப்பது - (என்னிருதயம்) சிந்தித்துக்கொண்டு அவமே காலங்கழிக்கின்றது.(எ-று)இருதயம்-தோன்றா எழுவாய் சிந்திப்பது. பயனிலை.ஏஅசை (க.உ. சீவன் அசத்தாயிருந்தும் அவ்வசத்தைப் பற்றி வருந் தேகாதி முதலியபிறப்பொழியும்படி, சத்தாகியபரனே தேவர்களைக் காத்த செவ்வேளே இலக்குமியின் மருகோனே! என்று அன்பினால் உருகித் துதியாமல், அத்தேகம் பிழைத்தற்குரிய சீவனத்தைப்பற்றி யடாத பழியையென்னிருதயஞ் சிந்தித் துக்கொண்டிருக்கின்றது. கு-உ) (1)அக்னிகர மீதிற் ப்ரபாகரனும் (திருவகு-12) முருகன் அக்கினியின் கரத்தில் விளங்கினவன் செய்யுள் 66 LJfTíT&HeßF. (2) செய்யாள் மருக அரி திரு மருகோனே மதனர் அ(ன்)னை. மருக-திருப்புகழ்305,பக்கம் 259உரை;686-பக்கம் 84 (3) சீவன் - அசத்து என்றார் "அறிவினால் அறிந்த யாவும் அசத்தாதல் அறிதி"-சிவப்ரகாசம் 55 "அறிவறிந்த எல்லாம் அசத்தாகும்" - சிவஞான போதம் 6 சூ -உதாரணம். 70. விரகதாபம் 曹 சிந்துர வித்தக வாரும் புகர்முகத் தெய்வவெள்ளைச் சிந்துர வித்தக வல்லிசிங் காரசெந் துாரகுன்றஞ் சிந்துர வித்தக முத்திக்கு மாய் நின்ற செல்வதுஞ்சா சிந்துர வித்தக னம்போலு மிங்கிளந் திங்களுமே